காணாமல் போன இரண்டு இளம் பெண்கள்: தேடுதல் வேட்டையில் ஒரே வீட்டில் சிக்கிய 7 சடலங்கள்
அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் காணாமல் போன இரண்டு பெண்களை தேடும் போது, ஒரே வீட்டில் 7 சடலங்கள் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது. காணாமல் போன பெண்கள் அமெரிக்காவின் ஓக்லஹோமாவை சேர்ந்த லிவி வெப்ஸ்டர்(14) மற்றும் பிரிட்டனி ப்ரீவர் ஆகியோர், ஏற்கனவே துஷ்பிரோயக வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெஸ்ஸி மெக்பேர்டன் உடன் பயணம் செய்துள்ளனர். @Okmulgee County Sheriff இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். பொலிஸார் உடனே தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். … Read more