பிறந்தநாளில் நீரில் மூழ்கி உயிரிழந்த 19 வயது மாணவர்!
தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் மதுபோதையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பிறந்தநாளில் மது விருந்து காஞ்சிப்புரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன்ராம்(19). கல்லூரி மாணவரான இவர் தனது பிறந்தநாளையொட்டி, இருங்குன்றப்பள்ளி பம்ப் அவுஸ் அருகே தன் நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மோகன்ராம் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் போதை தலைக்கேறியுள்ளது. அவர்கள் இருந்த பகுதியில் குளம் போல் நீர் தேங்கி இருந்துள்ளது. அதனைப் பார்த்த … Read more