பிரித்தானியாவில் பயங்கர பேருந்து விபத்து: 10 பேர் வரை படுகாயம்
பிரித்தானியாவின் வால்தம் அபே பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். பேருந்து விபத்து பிரித்தானியாவில் எசெக்ஸ்(Essex) பிராந்தியத்தில் உள்ள வால்தம் அபே(Waltham Abbey) பகுதியில் செவ்வாய் கிழமை காலை பேருந்து விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. மார்ஷ் மலைப்பகுதியில் 11.35 மணியளவில் நடந்த இந்த விபத்தில் வெக்டேர் வழித்தட 505 பேருந்தும், வேன் ஒன்றும் மோதிக் கொண்டுள்ளது. Essex Live இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிழக்கு இங்கிலாந்து ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் எசெக்ஸ் காவல்துறை … Read more