தமிழ் மக்களுக்காக கனடா தொடர்ந்து குரல் கொடுக்கும்: ஜஸ்டின் ட்ரூடோ கருத்துக்கு இலங்கை கண்டனம்
2009ல் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டு போரை இனப்படுகொலை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துக்கு இலங்கை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து இலங்கையின் இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், போரின் 14வது ஆண்டு நினைவு தினம் கனடாவில் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மே 18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினம் என்று அறிவித்து நாடாளுமன்றத்தில் ஒருமனதாக … Read more