சுவிட்சர்லாந்து-பிரான்ஸ் எல்லையில் சுற்றுலா விமானம் விபத்து: பலர் உயிரிழந்ததாக தகவல்
சுவிட்சர்லாந்து நியூசெட்டல் மலைப்பகுதியில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி காலை 10:20 மணியளவில் நியூசாடெல் மலைகளில் உள்ள வனப்பகுதியில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. பிரான்ஸ்-சுவிஸ் எல்லைக்கு அருகில் உள்ள Ponts-De-Martel என்ற இடத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாக உள்ளூர் காவல்துறை இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியது. Photo: Twitter/@ZuhairAli680682) விசாரணை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை குழுக்கள் மற்றும் பொலிசார் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளனர், அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட … Read more