58 வயதில் 8வது குழந்தைக்கு தந்தையாகவிருக்கும் போரிஸ் ஜோன்சன்
முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் மனைவி கேரி ஜோன்சன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாம் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். ஜோன்சனுக்கு 8வது குழந்தை 58 வயதாகும் போரிஸ் ஜோன்சனுக்கு பிறக்கவிருக்கும் குழந்தை 8வது ஆகும். வெள்ளிக்கிழமை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேரி ஜோன்சன் தாம் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். carrielbjohnson/Instagram ஜோன்சன் – கேரி தம்பதிக்கு ஏற்கனவே ரோமி என்ற ஒரு வயது மகளும், வில்பிரட் என்ற மூன்று வயது மகனும் உள்ளனர். … Read more