வானிலிருந்து மழையாக கொட்டிய புழுக்கள்: ஒரு வைரல் வீடியோ

இந்தியாவில் வானிலிருந்து புழுக்கள் மழைபோல் கொட்டுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. அருவருப்பை ஏற்படுத்திய காட்சி இந்தியாவின் பீகார் மாநிலத்தில், செவ்வாய்க்கிழமையன்று, திடீரென வானிலிருந்து வெள்ளை நிற புழுக்கள் மழைபோல் கொட்டியுள்ளன. Disgusting moment it rains white WORMS in India: Road is left covered in a ‘thick layer’ of the bugs https://t.co/nF5IeV34GY pic.twitter.com/aSTXDnSBfl — Daily Mail US (@DailyMail) May 18, 2023 சாலை முழுவதும் … Read more

ருத்ரதாண்டவம் ஆடிய விராட் கோலி…. – மீண்டும் Miracle செய்த 18ம் திகதி, 18ம் எண்…. – வாய் பிறந்த ரசிகர்கள்

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மீண்டும் விராட் கோலிக்கு 18ம் திகதி, 18ம் எண் அற்புதம் செய்தது. ருத்ரதாண்டவம் ஆடிய விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், பெங்களூரு அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி அடைந்தது. நடைபெற்ற இந்தப் போட்டியில் விராட் … Read more

ஒரே நேரத்தில் இந்தியக் குடும்பங்கள் இரண்டிற்கு கனடாவிலிருந்து வந்த துயர செய்தி

கல்வி கற்பதற்காக பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பி வைத்திருந்த இரண்டு இந்தியக் குடும்பங்களுக்கு ஒரே நேரத்தில் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தும் செய்திகள் வந்துள்ளன. தலைநகரின் நிகழ்ந்த விபத்து கடந்த வாரம், கனடாவின் தலைநகரான Ottawaவில் நிகழ்ந்த விபத்து ஒன்றில், இந்திய மாணவர்கள் இருவர் பலியாகினர். கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, மே மாதம் 12ஆம் திகதி, அதிகாலை 5.30 மணியளவில், Ottawaவில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில், பஞ்சாபைச் சேர்ந்த Balwinder Singh (21) மற்றும் Sachin Chugh (22) ஆகிய … Read more

ராஜ குடும்பத்தில் புதிய பிரச்சினை: ராணி கமீலாவால் உரசல்…

ராஜ குடும்பத்தில் புதிய பிரச்சினை உருவாகியுள்ளதாகவும், பிரச்சினையின் மையத்தில் இருப்பது ராணி கமீலா என்றும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படையாக அலட்சியம் செய்யப்பட்ட கமீலா  மன்னர் மற்றும் ராணியின் முடிசூட்டுவிழாவின்போது நடந்த ஒரு குறிப்பிட்ட விடயத்தை ஆதாரமாக காட்டும் ராஜ குடும்ப எழுத்தாளரான Tom Bower, ராணி கமீலாவுக்கும் இளவரசி கேட்டுக்கும் இடையில் உரசல் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது, மன்னரும் ராணியும் முடிசூட்டப்பட்டபின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயிலிருந்து வெளியேறும் நேரத்தில், கூடியிருந்த மக்கள் தலைவணங்கி மன்னருக்கு … Read more

2026ல் விஜய்யின் அரசியல் பயணம்! சீமான் பரபரப்பு பேட்டி

சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய், இதுமட்டுமா கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்து வைத்துள்ளார். சமீபகாலமாக ரசிர்களின் எதிர்பார்ப்பே விஜய் அரசியலுக்குள் நுழைவாரா இல்லையா என்பது தான். 30 ஆண்டுகளாக கடின உழைப்புடன் தற்போதைய நிலையை எட்டியுள்ள விஜய், இந்த புகழை அரசியலுக்குள் நுழைய பயன்படுத்திக் கொள்வாரா என்ற கேள்வி பலரிடத்திலும் எழாமல் இல்லை. அவர் படங்களில் அரசியல் ரீதியான வசனங்களோ, பாடல் வரிகளோ இருந்தாலும் இந்த எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே செல்கிறது. … Read more

எலிசபெத் ராணியின் இறுதிச்சடங்குகளுக்கு செலவான மொத்த தொகை எவ்வளவு?

மறைந்த எலிசபெத் ராணியாரின் இறுதிச்சடங்குகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி என செலவிடப்பட்ட மொத்த தொகை தொடர்பில் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. மொத்தம் 161.7 மில்லியன் பவுண்டுகள் கடந்த செப்டம்பர் மாதம் ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானார். அவரது இறுதிச்சடங்குகளுக்காக மொத்தம் 161.7 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. @getty செப்டம்பர் 8ம் திகதி ராணியார் மறைவுக்கு பின்னர் 10 நாட்கள் துக்கமனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 19ம் திகதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஸ்கொட்லாந்தில் உள்ள … Read more

வளர்ப்பு நாயால் லண்டன் பெண்மணிக்கு நேர்ந்த துயர முடிவு: விசாரணையில் அம்பலம்

லண்டனின் குரோய்டன் பகுதி பெண்மணி ஒருவர் கூட்டமாக நாய்கள் தாக்கியதில் மரணமடைந்த நிலையில், அவரது வளர்ப்பு நாயும் அவரது மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. ஓநாய்களின் கூட்டமாக மாறி குரோய்டன் பகுதியை சேர்ந்த 28 வயது பெண்மணி நடாஷா ஜான்ஸ்டன் என்பவர் ஜனவரி 12ம் திகதி நடந்து சென்றுகொண்டிருக்கும் போது 8 நாய்களால் தாக்கப்பட்டு பரிதாபமாக மரணமடைந்தார். @PA இந்த வழக்கின் விசாரணையில், கூட்டமாக 8 நாய்கள் கொடூரமாக தாக்கியதில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மரணமடைந்துள்ளது … Read more

தொட முடியாதவர்கள் என எவரும் இல்லை… கனடாவில் பட்டப்பகலில் நடுங்க வைத்த சம்பவம்

கனடாவில் பட்டபகலில் மாஃபியா தலைவர் ஒருவரின் மருமகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தொட முடியாதவர்கள் என எவரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குற்றவியல் வழக்கு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். பெண் ஒருவரின் சடலம் குறித்த பெண்மணி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனவும் அச்சம் எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை உடல் முழுவதும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது. @CP உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்ட தகவலில், கொல்லப்பட்டவர் … Read more

குடையை பாராசூட் போல் விரித்து மாடியிலிருந்து குதித்த ரஷ்யர்: சோகத்தில் முடிந்த சம்பவம்

ரஷ்யாவில் குடையை பாராசூட் போல் விரித்தபடி 8-வது மாடியிலிருந்து குதித்த நபரின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரில் நபர் ஒருவர் கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்து குடையைப் பாராசூட் போல் பயன்படுத்தி குதித்துள்ளார். ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இச்சம்பவம் இன்று (வியாழக்கிழமை) மே 18-ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அக்கம்பக்கத்தினர் எதிரே வந்தவர் குடையை பிடித்துக்கொண்டு பால்கனியில் சென்று கீழே விழுந்தார். Screenshot @nexta_tv விழும் … Read more

ஹரி- மேகன் தம்பதிக்கு இப்படி நேரும்… 6 மாதம் முன்னரே கணித்த வாழும் நாஸ்ட்ராடாமஸ்

வாழும் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் பிரேசில் நாட்டவர் அதோஸ் சலோமி, மேகன் மெர்க்கல் மற்றும் அவருக்கு நேர்ந்த கார் துரத்தல் தொடர்பில் 6 மாதங்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேகன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் 6 மாதங்கள் முன்னரே, மேகன் மெர்க்கல் தமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வாழும் நாஸ்ட்ராடாமஸ் அதோஸ் சலோமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 36 வயதான அதோஸ் சலோமி மறைந்த பிரித்தானிய இளவரசி டயானா தொடர்பில் … Read more