ரஷ்யாவிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்க! இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு உக்ரைன் வேண்டுகோள்

உக்ரைன் நாட்டை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ரஷ்யாவிடம் இருந்து எங்கள் நாட்டை காப்பாற்ற கோரி இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலை உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து இரு நாடுகளிடையே போர் வெடித்து வருகின்றது. தற்போது உக்ரைன் தலைநகர் Kyiv மற்றும் கிழக்கு உக்ரைனின் Donetsk உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கியுள்ளதாகவும் உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை … Read more

ரஷ்யா அணுஆயுதத்தை லண்டன் மீது வீசினால் பிரித்தானியாவுக்கு எவ்வளவு பாதிப்பு? வெளியான வரைபடம்

ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடங்கி, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடான பிரித்தானியா மீது ரஷ்யா அதன் அணுஆயுதங்களை பயன்படுத்தினால் லண்டனில் ஏற்படும் பேரழிவை குறித்த தகவலை அணுஆயுத வரலாற்றாளர் அலெஸ் வெல்லெர்ஸ்டீன் வெளியிட்டுள்ளார். ரஷ்யா உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளை சுதந்திர நாடக அறிவித்ததை தொடர்ந்து, பலநாடுகளாலும் ரஷ்யா உக்ரைன் மீது தனது போரை துவங்கிவிட்டது என்ன குற்றம்சாட்டி வருகின்றனர். இதுவரை உக்ரைன் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களும் இடையிலான சண்டையாகவே  இருப்பதால் இது பனிப்போராகவே கருதப்படுகிறது. ஆனால் … Read more

சனியின் இடமாற்றத்தால் இந்த 5 ராசிகளுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கப் போகுது! இன்றைய ராசிப்பலன்

சனி பகவான் 2022 ஜனவரி மாதத்தில் அஸ்தமனமானார். 2022 பிப்ரவரி 24 அன்று உதயமாகி, இயல்பு நிலையில் பயணிக்கவுள்ளார்.  சனி பகவானின் உதயத்தால் சில ராசிக்காரர்களுக்கு வெற்றியும், தொழிலில் புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும்.  ஜோதிடத்தின் படி, சனி பகவானின் உதயத்தால் 5 ராசிக்காரர்கள் பிப்ரவரி 24 ஆம் தேதியில் இருந்து நற்பலன்களைப் பெறப் போகிறார்கள்.  உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW          … Read more

டென்னிஸ் வீராங்கனை மீது காதல் விபரீதம் – ஜெயிலுக்கு சென்ற இளைஞர்

பிரபல டென்னிஸ் வீராங்கனை எமா ரடுகானுவை காதலித்த 35 வயது இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை 19 வயதான ரடுகானு கடந்தாண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். பார்ப்பதற்கு ஆண்களை கவரும் வண்ணம் இருக்கும் அவரது தோற்றம் பலரையும் ரசிகர்களாக மாற்றியது.  இதனிடையே  35 வயது லாரி ஓட்டுனர் அம்ரித் மகர் என்பவர் ரடுகானுவை கடந்த 8 மாதமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். மேலும் … Read more

டி20 போட்டியில் இலங்கையுடன் மோதும் இந்திய அணி – இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு?

இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.  இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு  நிலையில் கேஎல் ராகுல், அக்ஸர் படேல், சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர் … Read more

2 மாதத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய அதிரடி ஆட்டக்காரர்

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின் போது ஜடேஜாவுக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சைப் பெற்று வந்ததால் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸிக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்கவில்லை. ஜடேஜா காயம் காரணமாக ஓய்வில் இருந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவிருக்கும் அவர் … Read more

லண்டனில் பிரபல நடிகை தீ விபத்தில் மரணம்

லண்டனில் பிரபல பிரித்தானிய நடிகை Anna Karen தனது வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கிழக்கு லண்டனில் Ilford பகுதியில் உள்ள Windsor சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில், பழம்பெரும் நடிகை Anna Karen-ன் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். அப்போது, வீட்டுக்குள் சென்று பார்த்த வீரர்கள் நடிகை Anna Karen-ஐ சடலமாக வெளியே கொண்டுவந்தனர். மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக … Read more

பிரித்தானியாவில் மாதவிடாயை பற்றி பேசி அசிங்கப்படுத்திய முதலாளி மீது பெண் வழக்கு..வெளியான தீர்ப்பு

பிரித்தானியாவில் அவசியம் இல்லாமல் வாடிக்கையாளரின் முன் மாதவிடாயை பற்றி பேசி சங்கடத்திற்கு உள்ளாக்கிய முதலாளியின் மீது பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியில் எம்பார்க் ஆன் ரா (Embark on Raw) என்ற செல்லப்பிராணிகளுக்கான உணவுக் கடையில் விற்பனையாளராக பணியாற்றுபர் லீ பெஸ்ட் (Leigh Best). 54 வயதாகும் இவர் திருமணமானவர். ஒருமுறை இவர் கடையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, அவருக்கும் அவரது முதலாளியான டேவிட் பிளெட்சர் (David Fletcher) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. … Read more

உக்ரைனில் இருந்து தூதர்களை வெளியேற்றியது ரஷ்யா! அதிகரிக்கும் பதற்றம்

 உக்ரைனில் உள்ள அனைத்து தூதரக ஊழியர்களையும் ரஷ்யா வெளியேற்றத் தொடங்கியுள்ளது. உக்ரைன் தலைநகர் கிய்வில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பிரதிநிதியை மேற்கோள் காட்டி TASS செய்தி நிறுவனம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைனின் Odessa நகரில் உள்ள தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் ஆகியவை ரஷ்யக் கொடிகள் அகற்றப்பட்ட நிலையில் காணப்பட்டன. காலை தூதரகத்தை விட்டு பல கார்கள் வெளியேறியதாக என Odessa நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு அருகில் பணியில் இருந்த உக்ரேனிய தேசிய காவலர் ஒருவர் … Read more

ரஷ்யாவுடனான மோதலில் ஐரோப்பிய பாதுகாப்பின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்! உக்ரைன் அதிபர்

 ஐரோப்பிய பாதுகாப்பின் எதிர்காலம் ரஷ்யாவுடனான தனது நாட்டின் மோதலில் தீர்மானிக்கப்படும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் Kyiv-ல் பேசிய வோலோடிமிர் ஜெலன்ஸ்கி , Donetsk மற்றும் Luhanskநகரங்களை சுதந்திரமாக அங்கீகரித்த ரஷ்யாவின் முடிவு, உக்ரைனுக்கு எதிரான மற்றொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று விவரித்தார். ரஷ்ய கூட்டமைப்பின் குற்றங்கள் பற்றிய எங்கள் மதிப்பீட்டில் நாங்கள் ஒருமனதாக இருக்கிறோம்.இது உக்ரைனுக்கு எதிரான மற்றொரு ஆக்கிரமிப்புச் செயலாகும். Donbas-ன் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் ரஷ்ய இராணுவம் பிரிவினைவாதிகள் … Read more