ஹர்திக் பாண்ட்யா இனி இந்திய அணிக்கு வேண்டாம் – பிரபல முன்னாள் வீரர் வேண்டுகோள்
ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவது குறித்து முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்து வெறுங்கையோடு தங்கள் நாட்டிற்கு செல்கின்றனர். இதனிடையே இந்திய அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் இந்த தொடரின் முதல் போட்டியில் 24*, 2வது போட்டியில் … Read more