பூக்கள் பூக்கவில்லை… கடும் கோபத்தில் கிம் ஜாங் உன் செய்த கொடுஞ்செயல்
தமது தந்தையின் பிறந்தநாள் விழா மேடையை அலங்கரிக்க பூக்கள் தயாராகாத நிலையில், கடும் கோபத்தில் தோட்டக்காரர்களில் சிலரை சித்ரவதை முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளார் ஜனாதிபதி கிம் ஜாங் உன். வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தமது தந்தை மற்றும் தாத்தாவின் பிறந்தநாளை ஆண்டு தோறும் மிக விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதற்காகவே சிறப்பு பூக்களையும் தமது தோட்டத்தில் பூக்க வைத்து, மேடையில் அலங்காரத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார். வட கொரியாவின் முள்ளாள் தலைவர்களாக இருவருக்கும் அன்றைய தினம் … Read more