ஜேர்மனியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி என தகவல்
ஜேர்மனியில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் குறைந்தது பத்து பேர் காயமடைந்துள்ளனர். பவேரியா மாநிலத்தில் முனிச் பகுதியின் தென்மேற்கில் உள்ள எபென்ஹவுசென்-ஷாஃப்ட்லார்ன் நகரின் S-Bahn நகர்ப்புற ரயில் நிலையத்திற்கு அருகே திங்கட்கிழமை மாலை 4.40 மணியளவில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளனர் என முனிச் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். உள்ளூர் ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள், … Read more