கல்லூரி வளாகத்திலேயே மாணவியை சுட்டுக்கொன்ற மாணவர்! பின்னர் நடந்த மேலும் ஒரு துயரம்

இந்திய தலைநகர் டெல்லியில் கல்லூரி மாணவர் ஒருவர், தன்னுடன் பயின்று வந்த மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவர் டெல்லியின் நொய்டாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவர் அஞ்சு சிங். இவர் தனது வகுப்பில் பயின்று வந்த நேஹா என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால், இருவருக்கும் இடையே சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று மதியம் அஞ்சு சிங் மற்றும் நேஹா … Read more

கரைபுரண்டு ஓடிய 20 ஆறுகள்..9 மரணம்..வீடுகளை விட்டு வெளியேறிய 13,000 பேர்

இத்தாலியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் பலியானதுடன், சுமார் 13,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். கனமழையின் கோரமுகம் ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஆறு மாத கால மழை ஒன்றரை நாளில் பெய்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் ஏறக்குறைய 280 நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், ஒரே இரவில் அதிகமான மக்கள் வெளியேற்றங்களுக்கு உத்தரவிடப்பட்டது.  AP Photo/Luca Bruno இதன் காரணமாக சுமார் 13,000 பேர் தங்கள் வீடுகளை … Read more

சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 4 ராசிக்காரர்களுக்கு வரப்போகும் பிரச்சினையும், பாதிப்பும்? கவனம் தேவை

வரும் மே 30ம் திகதி கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி செய்ய உள்ளார். இதனால், மே 30 திகதி முதல் ஜூலை 7ம் திகதி வரை சுக்கிரன் கடகராசியில் சஞ்சரிக்கிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், இல்லற சுகத்தை தரப்போகிறார் என்றும், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பை தரப்போகிறார் என்று பார்ப்போம் – ரிஷபம் கடக ராசிக்காரர்களே உங்கள் ராசியில் சுக்கிரன் சஞ்சரிகக உள்ளதால், உங்களுடைய நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். சில நண்பர்களால் உங்களுக்கு பிரச்சினை வரக்கூடும். நீங்கள் … Read more

இளவரசி ஆகவேண்டும் என ஆசைப்பட்டீர்களா? சிறுமியின் கேள்விக்கு இளவரசி கேட் அளித்த பதில்

நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி மாணவிகளை சந்தித்த இளவரசி கேட்டிடம், இளவரசி ஆகவேண்டும் என ஆசைப்பட்டீர்களா என கேட்டாள் ஒரு சிறுமி. இளவரசியின் பதில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவியான இளவரசி கேட்டிடம் மாணவிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். ஒரு மாணவி, கேட்டிடம் ராஜ குடும்பத்தில் வாழ்வதைக் குறித்து கேள்வி ஒன்றைக் கேட்க, அவளுக்கு பதிலளித்த கேட், தான் இளவரசியாக வாழ்வதற்கு பல விடயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது என்றார். Image: POOL/AFP via Getty Images … Read more

மகள் பள்ளிக்குச் சென்றிருந்த நேரத்தில் நாடுகடத்தப்பட்ட பெற்றோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி

 சிறுமி ஒருத்தி பள்ளிக்குச் சென்றிருந்த நேரத்தில், அவளுடைய பெற்றோர் நாடுகடத்தப்பட்டதைக் குறித்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி லெபனான் நாட்டில் வாழும் சிறுமியான Raghad, பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது, வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள். பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் காணாமல் பயந்து நடுநடுங்கி வாய் விட்டு அழத்துவங்கினாள் Raghad. Raghad அழுதுகொண்டிருப்பதைக் கண்ட பக்கத்துவீட்டுப் பெண் ஒருவர், அவளுடைய அத்தையை தொலைபேசியில் அழைத்து விடயத்தைக் கூற, பதறியடித்துக்கொண்டு … Read more

திருமணத்தன்று மணமக்கள் எடுத்த விபரீத முடிவு – அதிர்ச்சி சம்பவம்

 இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில்,  திருமணத்தன்று மணமக்கள் விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் குடித்த மணமக்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், பல நாட்களாக நீஷா(20) என்ற பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தன் காதலன் தீபக்கை(21) வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய தொழில் காரணமாக திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருமாறு காதலன் கேட்டதும், ஆத்திரம் அடைந்த நிஷா பொலிஸில் புகார் அளித்துள்ளார். @dhainikbhaskar இதையடுத்து வேறு வழியின்றி இருவருக்கும் … Read more

உக்ரைன் போருக்கு எதிராக குரல் கொடுத்த பெண்ணுக்கு விஷம்! வெளிநாட்டு பயணத்தில் நடந்த கொடூரம்

ரஷ்யாவில் போருக்கு எதிராக பல முன்னெடுப்புகளை செய்து வந்த நடாலியா அர்னோ, என்ற பெண்ணுக்கு ஐரோப்பிய பயணத்தின் போது விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய போராளி ரஷ்யாவிலுள்ள உலக நாடுகளின் நிறுவனமான ரஷ்ய ஜனநாயகம், என்ற குழுவை சேர்ந்த பெண்ணுக்கு, விஷம் வைத்து கொல்ல முயன்றதாக புகார் அளித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் வாழும் நடாலியா அர்னோ(natalia arno) என்ற பெண், கடந்த 2014 ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் போருக்கு எதிராக போராடிய குற்றத்திற்காக, … Read more

F1 பந்தயம் ரத்து… மொத்த நகரத்தையும் மூழ்கடித்த பிரளயம்: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

இத்தாலியின் வடக்கு எமிலியா-ரோமக்னா பிராந்தியத்தில் கன மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 8 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் ஏராளமானோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 23 நகரங்களில் பெருவெள்ளம் சுமார் 10,000 பேர்கள் வரையில் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கூரை மீதேறியிருந்த சிலரை ஹெலிகொப்டர் மூலமாக அதிகாரிகள் மீட்டுள்ளனர். @epa எமிலியா-ரோமக்னா பிராந்தியத்தில் கன மழையால் 14 நதிகள் கரைபுரண்டுள்ளதாகவும், 23 நகரங்களில் பெருவெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, ரவென்னா நகர மேயர் தெரிவிக்கையில், … Read more

வெளிநாட்டில் கொன்று புதைக்கப்பட்ட 5 இந்தியர்கள்… குற்றவாளிகளுக்கு கிடைத்த அதிகபட்ச தண்டனை

சவுதி அரேபியாவில் 5 இந்திய தொழிலாளர்களை கொன்று புதைத்த வழக்கில், அந்த நாட்டவர்கள் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 5 இந்திய தொழிலாளர்கள் கடந்த 2010ல் பண்ணை ஒன்றில் அந்த 5 இந்திய தொழிலாளர்களும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 2014ல் சவுதி அரேபிய நாட்டவரான அலி ஹாபி என்பவர் தொடர்புடைய பண்ணையை வாடகைக்கு கைப்பற்றியுள்ளார். Credit: lifeinsaudiarabia அத்துடன் நீர்ப்பாசனம் திட்டத்தை கட்டமைக்கும் பொருட்டு அந்த பண்ணையில் பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது அவர் எலும்புகளை கண்டெடுத்துள்ளார். முதலில் … Read more

முக்கிய பிராந்தியம் ஒன்றை கலைக்க கனேடிய மாகாண நிர்வாகம் முடிவு

ஒன்றாறியோவின் ஃபோர்டு அரசாங்கம் வியாழன் அன்று பீல் பிராந்தியத்தை கலைக்கும் திட்டத்தை அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திர நகரங்களாக மாற வழி இந்த நடவடிக்கையால் மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் ஆகிய இரண்டும் சுதந்திர நகரங்களாக மாற வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கலிடனின் கதி என்னவாக இருக்கும் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. @CP மிசிசாகா நகரம் சுதந்திரமாக செயல்படுவதை தாம் விரும்புவதாக பிரீமியர் டக் ஃபோர்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில் தெரிவித்திருந்தார். மட்டுமின்றி, பீல் பிராந்தியம் … Read more