தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்பது பாஜகவின் நோக்கமல்ல: அண்ணாமலை
திருச்சி : மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ‘சேவை முன்னேற்றம் ஏழைகளுக்கான ஆட்சி’ என்ற நிகழ்ச்சி மாவட்டந்தோறும் வருகிற 15-ந் தேதி வரை நடத்தப்படும். கடந்த 2014-ம் ஆண்டு முதல் வீடு இல்லாத ஏழைகளுக்கு 52 லட்சம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. வருகிற 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும். கடந்த 2014-ம் ஆண்டு சூரிய மின் உற்பத்தி 2 … Read more