மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனுவை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
பெங்களூரு: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவையில் நாடு முழுவதும் காலியாகும் 57 இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் கர்நாடகத்தில் 4 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் கான் ஆகியோர் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். இந்த கடைசி நாளில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் … Read more