கட்சியினர் ஓட்டம்…. கையிலும் காசு இல்லை… மக்கள் நீதி மய்யம் தள்ளாட்டம்
திராவிட கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு நாங்களே மாற்று என்கிற கோஷத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் ஆரம்பத்தில் அரசியலில் அதிரடி காட்டினார். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து வகையான தேர்தல்களையும் எதிர்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் வெற்றியின் விளிம்பு வரை சென்று கோட்டை விட்டார். அரசியல் களத்தில் வெற்றி என்பது வாழைப்பழத்தை உரித்து சாப்பிடுவது போல … Read more