முன்னாள் அமைச்சரின் ஓட்டுநர் மர்ம மரணம்!!

முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவின் கார் ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சென்னை அமைந்தகரை பகுதியில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தை சுற்றி துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. விசாரணையில் அது முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவின் … Read more

‘அதை’ கூட கேட்பீங்களா? பாத்திமா பாபு பதிலடி?

செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் பாத்திமா பாபு. இவர் தமிழில் கல்கி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்த பாத்திமா, திருமணத்திற்கு பின் இந்து மதத்திற்கு மாறினார். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை பாத்திமா பாபு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பதிவிடுவது, ரசிகர்களுடன் கலந்துரையாடுவது என பிசியாக … Read more

தமிழ்நாடு முழுவதும் திடீர் போராட்டம்… காரணம் என்ன?

பழைய ஊதிய முறை வழங்கப்பட வேண்டும், ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்துக்கும் 10 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விகி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி உணவு டெலிவரி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உணவு டெலிவரி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதாவது, … Read more

கோரிக்கை வைத்த உதயநிதி ஸ்டாலின்… சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கிய முதல்வர்!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு, மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விளையாட்டு சூழலை உருவாக்கிடவும், அரசிற்கும், பங்குதாரர்களுக்கும் இடையில் தடையற்ற ஒருங்கிணைப்பை அடைவதற்கும், பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து பெறக்கூடிய நன்மைகளைப் பயன்படுத்துவதற்கும், “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை” (Tamil Nadu Champions Foundation) என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டு … Read more

#BIG BREAKING : பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்..!!

தமிழ் சினிமாவில் 1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானார் நடிகர் சரத்பாபு . அதன்பின்னர், தமிழில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் சரத்பாபு அறிமுகமானார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரத்பாபு தீவிர சிகிசை பெற்று வந்தார். இந்நிலையில் சற்று முன் ஐதராபாத்தில் … Read more

மூத்த நடிகர் சரத்பாபு காலமானார்- கண்ணீரில் திரையுலகம்..!!

மூத்த திரைப்பட நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறிது நேரத்திற்கு முன்பு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சினிமாவில் 1974-ல் ராமராஜ்யம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சரத்பாபு, அதன்பிறகு பல படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சாகர சங்கம், சுவாதிமுத்யம், குப்பேடு மனசு, அபிநந்தனா, நோமு, யம கிங்கராடு, அமர்ஜீவி போன்ற தெலுங்கில் இன்றும் பாராட்டுக்களை பெற்று வரும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் சலங்கை ஒலி, மூன்று முகம், … Read more

பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய நடிகர் அஜித்..!

நடிகர் அஜித் பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக அவர் பைக் மெக்கானிக்காக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். திரைப்படங்களில் கூட அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் என்றால் ரசிகர்களுக்கு புது உற்சாகம் பிறக்கும். அத்துடன் அவ்வப்போது பைக்கில் சுற்றுலா செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அந்தவகையில் அண்மையில் கூட இந்தியா முழுவதும் அஜித் , பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இநிந்லையில் தற்போது சுற்றுலா பைக் நிறுவனத்தை தொடங்கி … Read more

#BREAKING : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமா?- அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில், 1 முதல் 5 வகுப்பு வரை பள்ளிகள் – ஜூன் 5 ஆம் தேதி திறக்கப்படும் என்றும், 6 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் – ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் என தகவல் வெளியானது. இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 6 … Read more

எஸ்இடிசி-யில் பயணம் செய்பவரா நீங்கள்..? அரசு பேருந்துகளில் வந்தது 50% கட்டணச் சலுகை..!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் கட்டண சலுகையை கொண்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6வது பயணம் முதல் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரசு பேருந்துகளில் மக்கள் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக , வருவாயை பெருக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் … Read more

குற்றச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டி.எஸ்.பி. தனராசு, நாமக்கல் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. சரவணனை பழனி டி.எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி டி.எஸ்.பி. பிரபு, ராணிப்பேட்டை டி.எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் டி.எஸ்.பி. இமயவரம்பன், திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமி, பென்னாகரம் டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். பரமத்திவேலூர் டி.எஸ்.பி. கலையரசன் மாற்றப்பட்டு புதிய டி.எஸ்.பி.யாக ராஜாமுரளி நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு … Read more