தனது விருப்பத்திற்கு எதிராக நடந்து கொண்ட காதலியை சுட்டு கொன்ற காதலன்..!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் ஹரால்டு தாம்சன் (22). இவரது காதலி கேப்ரியல்லா கொன்சாலஸ் (26). இவர்களது காதல் எல்லை மீறியதால் கேப்ரியல்லா கர்ப்பமடைந்து உள்ளார். எனினும், அதில் கேப்ரியல்லாவுக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. ஆனால், தனது குழந்தை தனக்கு வேண்டும் என ஹரால்டு விரும்பி உள்ளார். டெக்சாஸில் 6 வார காலத்திற்கு பின்னர் கருவை கலைக்க சட்ட அனுமதி இல்லை. இந்த நிலையில், 800 மைல் தொலைவில் உள்ள கொலராடோவுக்கு சென்று கேப்ரியல்லா கருக்கலைப்பு … Read more