தமிழ்நாட்டில் முக்கிய துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா கடந்த 11-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவையில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த நிலையில் இன்று, துறைச் செயலாளர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகளின் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் செயலாளராக இதுவரை இருந்த உதயசந்திரன், நிதித்துறை முதன்மைச் செயலாளராக … Read more

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் ஆனந்த கண்ணீர் மல்க நன்றி..!!

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி இன்று காலை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றி … Read more

#BREAKING: தமிழகத்தில் நடந்த துயர சம்பவம் ..!!

கடலூர் அருகே கானூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் வீட்டில் செப்டிக் டேங்க் சென்டரிங் பிரிக்கும் பணியில் கட்டிட கொத்தனார்கள் பாலசந்தர், சக்திவேல் உடன் வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி இருந்துள்ளார். அப்போது கட்டிட கொத்தனார் பாலசந்தர் (32) என்பவர் விஷவாய்வு தாக்கி உள்ளே விழுந்தார். அவரை மீட்க சக்திவேலும் வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி முயன்றனர். அப்போது இவர்கள் இருவரும் விஷ வாயு … Read more

அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள் ? இப்படி ஒரு வசதி இருப்பது தெரியுமா?

ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. ரயில் போக்குவரத்து தான் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களின் பயணத்தை எளிமையாக்கி வருகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல பயணத்தை திட்டமிட ரயில் சேவை தான் சிறந்த தேர்வு. நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவராக இருந்தால் இந்திய ரயில்வேயில் இந்த அறிவிப்பு உங்களை குஷியாக்கி விடும். அவ்வப்போது பயணிகளுக்கு இலவச வசதிகளை இந்திய ரயில்வே அறிவிப்பது வழக்கம். ஐஆர்சிடிசியின் புதிய விதியின்படி ரயிலில் பயணம் செய்யும் போது நீங்கள் உணவுக்கு … Read more

#BREAKING கர்நாடகாவில் மாஸ் காட்டும் காங்கிரஸ்!!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது பாஜக முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் 121 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தேர்தல் முடிவு வெளியாகி வரும் சூழலில் பாஜகவுக்கு அங்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. … Read more

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 5 தொழிலாளர்கள் பலி!!

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பர்பானி மாவட்டம் சோன்பெத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பௌச்சா தாண்டா பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆறு தொழிலாளர்கள் உள்ளே இறங்கினர். தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆறு பேரும் அங்கேயே மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்களில் … Read more

அதிர்ச்சி! தீம் பார்க்கில் சிறுவன் மரணம்!!

தீம் பார்க்கில் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் – உஷா தம்பதி மகன்கள் சௌடேஸ்வரன், துவேஸ்வரனுடன் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள பரவச உலகம் என்ற தனியார் தீம் பார்க்கிற்கு சென்றனர். காலை மணியில் இருந்து சிறுவர்கள் அங்கு விளையாடியுள்ளனர். தண்ணீரிலிருந்து வெளியே வந்த சௌடேஸ்வரன் மூச்சு விட சிரமாக இருப்பதாகவும், மயக்கம் வருவதாகவும் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த … Read more

#BREAKING ஆட்சி அமைக்கும் நடவடிக்கையை தொடங்கிய காங்கிரஸ்!!

கர்நாடகாவில் 120 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தேர்தல் முடிவு வெளியாகி வரும் சூழலில் பாஜகவுக்கு அங்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உள்துறை அமைச்சராக … Read more

#BREAKING நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்!!

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால் நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தேர்தல் முடிவு வெளியாகி வரும் சூழலில் பாஜகவுக்கு அங்கு கடும் பின்னடைவு … Read more

மீண்டும் அதிகரித்துள்ள தங்கம் விலை!!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 46,000 ரூபாயைக் கடந்து உச்சத்தை தொட்டது. அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் 46,000 ரூபாயை நெருங்குகிறது. மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை … Read more