கேரள படகு விபத்து : விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள், முதியவர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் பிரதமர் மோடி அறிவித்தார். கேரளாவை உலுக்கிய இந்த விபத்துக்கு அதிகப்படியான பயணிகளை படகில் ஏற்றி சென்றதே காரணம் என்பதும், மீன்பிடி படகை சுற்றுலா படகாக மாற்றி அமைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து … Read more

ஐயோ பாவம் ..! போக்குவரத்து விதிகளை மீறிய நபருக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமன பகுதியை சேர்ந்த 32 வயது நபருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். அந்த நபர் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இதனிடையே, கடந்த 25-ம் தேதி அந்த நபர் திருவனந்தபுரம் சாலையில் தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அந்த நபருடன் வேறொரு பெண்ணும் பயணித்துள்ளார். இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க ஏதுவாக அச்சாலையில் போக்குவரத்து துறை சார்பில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில், … Read more

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..!! ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதிகள் மேம்படுத்தப்படும்..!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், 3 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வடசென்னைப் பகுதியை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு அந்த எண்ணங்களுக்கு வடிவம் தேடித் தர சொல்லியிருக்கிறார். அந்த வகையில் சென்னைப் பெருநகரத்தினுடைய அளப்பரியாப் பணிக்காக தினந்தோறும் ஒரு பகுதியில் கள ஆய்வு செய்து, அப்பணிகளை ஒருங்கிணைத்து செயலாற்றும் வகையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, இந்த மேம்பாட்டுப் பணிகளை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு … Read more

கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.!

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய ஆட்சி பதவி ஏற்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம், 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டமன்றத்திற்கு மே மாதம் 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 29-ம் தேதி அறிவித்தது. அதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதியுடன் … Read more

வரும் ஜூன் 22-ந்தேதி பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்..!!

வரும் ஜூன் 22-ந்தேதி பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.அவரது இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்தளிக்கின்றனர் என அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. அவரது இந்த பயணம், இரு நாடுகளின் வெளிப்படையான, திறந்த நிலையிலான, வளம் சார்ந்த பகிரப்பட்ட உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கு வலிமை சேர்க்கும். இந்தோ-பசிபிக் பிராந்திய பகுதிகளை பாதுகாக்கும். பாதுகாப்பு துறை, தூய்மையான எரிசக்தி … Read more

போலீசார் அசந்த நேரத்தில் பெண் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற போதை ஆசாமி..!!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரகரை தாலுகா மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்தவர் மருத்துவர் வந்தனா தாஸ் (23). இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட குற்றவாளி சந்தீப் (45) என்பவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பணியில் இருந்த மருத்துவர் வந்தனாவை கத்தரிக்கோல் பயன்படுத்தி பல முறை குத்தி உள்ளார். இதனை கண்ட போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து … Read more

இந்திய பிரதமர் எதிராக புகார் அளிக்க வேண்டும்; பாகிஸ்தான் நடிகை ட்வீட்டால் பரபரப்பு..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்தபோது, ராணுவத்தால் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார். இம்ரான் கானின் கைது, அவரின் கட்சியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஷெஹார் ஷின்வாரி. இவர் தனது ட்விட்டர் பதிவில், டெல்லி போலீசாரின் ஆன்லைன் வழி லிங்க் எவருக்கேனும் தெரியுமா? என்னுடைய பாகிஸ்தான் நாட்டில் குழப்ப நிலை … Read more

மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..!! குட் நியூஸ் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது, “அதன்படி மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.527 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும். ஊதிய உயர்வு மூலம் 75,978 ஊழியர்கள், பணியாளர்கள் பயன்பெறுவர். ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசு சார்பில் ஏற்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 10 ஆண்டுகள் பணிமுடித்த ஊழியர்கள் மற்றும் … Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்!!

திருப்பதியில் தற்போது கூட்டம் குறைவாக உள்ளதால் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் தரிசனம் செய்யும் சூழல் நிலவுகிறது. திருப்பதி திருமலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு திருப்பதிக்கு வருபவர்கள் அதிகம். தரிசனத்துடன், ரயில் மற்றும் தங்குமிட டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்படுகின்றன. டிக்கெட் இல்லாமல் தரிசனத்துக்குச் சென்றால் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டும். இந்நிலையில், கனமழை காரணமாக திருமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் சிறிது நேரத்தில் தரிசனம் செய்யலாம். தற்போது … Read more

+2 முடித்த போண்டாமணி மகளை கூப்பிட்டு சீட் கொடுத்த தயாரிப்பாளர்..!!!

தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கியவர் போண்டாமணி. வடிவேலு சினிமாவில் நடிக்காமல் இருந்தது மற்றும் விவேக்கின் திடீர் உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் போண்டாமணிக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. அண்மையில் போண்டாமணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு காசில்லாமல் போனதை அடுத்து, திரையுலகத்தினர் தனக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை தொடர்ந்து விஜய் சேதுபதி, தனுஷ், உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு நிதி உதவி செய்தனர். … Read more