அயன் பட பாணியில் கொகைன் மாத்திரைகள் வயிற்றில் மறைத்து கடத்த முயற்சி..!!
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 53 வயது கானாவைச் சேர்ந்த நபர், 13.6 கோடி ரூபாய் மதிப்புள்ள கொகைன் மாத்திரைகளை வயிற்றில் மறைத்து கடத்த முயன்றதாக பிடிபட்டார். பா அம்பாடு குவாட்வோ என்பவர் கைது செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிலிருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் ET 690-இல் பெங்களூரு வந்தடைந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டார். குற்றவாளியின் வயிற்றில் 104 மாத்திரைகள் இருந்தன. குடியேற்ற நடைமுறைகளை முடித்த சிறிது நேரத்திலேயே, … Read more