நிம்மதியை இழந்துவிட்டதாக லாட்டரியில் ரூ.25 கோடி வென்றவர் வேதனை!!

லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு விழுந்த பிறகு தனது ஒட்டுமொத்த நிம்மதியையும் இழந்துவிட்டதாக கேரளாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேதனை தெரிவித்துள்ளார். பணம் அதிகம் வந்தாலும் நிம்மதி இருக்காது என்பதற்கு இதுதான் உதாரணம். கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் வென்ற ஆட்டோ ஓட்டுநர் அனுப் ரூ.25 கோடி பரிசுத்தொகை வென்றார். இது கடந்த சில தினங்களுக்கு முன்பாக நாடு முழுவதும் வைரலானது. பரிசுத்தொகையால் ஆட்டோ ஓட்டுநர் அனுப் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் … Read more

தோழியின் நிச்சயதார்த்த விழாவில் 38 சவரன் நகை திருடிய பெண்!!

தோழியின் நிச்சயதார்த்த விழவில் 38 பவுன் நகையைத் திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிப் என்பவரின் மகளுக்குக் கடந்த 18ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்வில் உறவினர்கள் மற்றும் தோழிகள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 38 பவுன் நகைகள் மாயமானதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல்நிலையத்தில் முகமது ஆரிப் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் … Read more

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிப்ஸ் வாங்கிக் கொடுத்த உறவினர்!!

சிறுமியை உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, யாரிடமும் சொல்லக்கூடாது என்பதற்காக 100 ரூபாயும், சிப்ஸ் பாக்கெட்டும் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் துப்ரி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியின் வீட்டிற்கு, உறவினர்கள் அவ்வப்போது வருவது வழக்கம். சம்பவத்தன்று சிறுமியின் தாயாருக்கு சகோதரர் முறையான உறவினர் ஒருவர் (31), சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து செல்ல கேட்டுள்ளார், தாயும் அதற்கு சம்மதித்துள்ளார். சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற சிறுமியின் மாமா, பொருட்கள், சாக்லேட் … Read more

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்..!

பார்த்திபன் நடித்த ‘குண்டக்க மண்டக்க’ திரைப்பபடத்தின் இயக்குநர் எஸ்.அசோகன், மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 64. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.அசோகன். இவர், ‘தமிழச்சி’, ‘பொன்விழா’, பார்த்திபன் நடித்த ‘குண்டக்க மண்டக்க’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்த எஸ்.அசோகன், மாரடைப்பால் இன்று காலமானார். அவரது உடல், சொந்த ஊரான உள்ளிக்கோட்டை தெற்கு தெரு இல்லத்தில் அஞ்சலிக்கு … Read more

நடிகர் விஜய்சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு!!

பெங்களூர் விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் மகா காந்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் தாக்கி கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில், விஜய் சேதுபதி மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டுமென மகா காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தாம் விஜய் சேதுபதியை நலம் மட்டுமே விசாரித்ததாகவும், ஆனால் விஜய் சேதுபதி தன்னை சாதி பெயர் கூறி இழிவாக பேசியதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மனு … Read more

6 பேரை கழட்டி விட்டு 7 வது திருமணம்.. சிக்கினார் மதுரை சந்தியா..!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால்(35). இவருக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியா(26 ) என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, பெண் வீட்டாராக பெண்ணின் அக்கா, மாமா எனக்கூறி இருவரும், மதுரையைச் சேர்ந்த புரோக்கர் பாலமுருகன்(45) என்பவர் உட்பட 3 பேர் மட்டுமே வந்திருந்தனர். திருமணம் முடிந்ததும் புரோக்கர் பாலமுருகன் கமிஷன் தொகையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். புதுமணத் தம்பதிகள் தங்கள் வாழ்க்கை … Read more

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது..?: தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கான தேர்வு அக்டோபர் 14 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி வெளியிட்டது. இதற்கான, விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 26.04.2022 வரை பெறப்பட்டன. இதனிடையே, ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள் 1-க்கான தேர்வு செப்டம்பர் 10 முதல்‌ 15 வரை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. … Read more

955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம்.. அமைச்சர் பொன்முடி தகவல்..!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “அரசு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்ற உதவி பேராசிரியர்கள் பணியை வரைமுறைபடுத்த வேண்டும் என்பதற்காக, கடந்த 2012-ம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்ட 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அப்போதே பணி நிரந்தரம் செய்வோம் என்று கடந்த அதிமுக ஆட்சி அறிவித்தது. ஆனால், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாத காரணத்தினால் இன்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு பணி … Read more

வணக்கம்மா.. நா, ஸ்டாலின் பேசுறேன்.. பள்ளிக்கு போன் போட்ட முதல்வர்..!

அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தினமும் பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி திங்கட்கிழமை உப்புமா, செவ்வாய்க்கிழமை கிச்சடி, புதன்கிழமை பொங்கல், வியாழக்கிழமை உப்புமா, வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் இனிப்பு வழங்கப்படுகின்றன. காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா … Read more

டிக்கெட் வாங்க வந்த இளம்பெண் கூட்ட நெரிசலில் பலி!!

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் வரும் செப்டம்பர் 25-ம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ஜிம்கானா மைதானத்திற்கு ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது டிக்கெட் எடுப்பதற்காக ஏராளமானோர் காத்திருந்த நிலையில் டிக்கெட் வாங்க ஒருவரையொருவர் அடித்து முந்தி அடித்துக்கொண்டு சென்றதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் … Read more