எய்ம்ஸ் கட்டிடத்தை ஆட்டய போட்டுட்டாங்க.. பாஜகவை கலாய்க்கும் தமிழக எம்பிக்கள்..!

“95 சதவீதம் பணி முடிந்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள்” என்று, விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரும், மதுரை எம்பி வெங்கடேசனும் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளன. எய்ம்ஸ் … Read more

வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோவுக்கு புதிய கட்டுப்பாடு

உலகம் முழுவதும் மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வாட்ஸ் அப், ஸூம், கூகுள் டுவோ, ஸ்கைப் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலம் பலரும் வீடியோ கால் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் அந்த செயலிகள் பலர் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றன. இதன் காரணமாக சாதாரணமாக தொலைப்பேசி அழைப்பு பயன்பாடு ஒரு சில நேரங்களில் குறைந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், புதிய வரைவு தொலைத்தொடர்பு மசோதா-2022-ஐ உருவாக்கி உள்ளது. அந்த மசோதா, … Read more

வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோவுக்கு புதிய கட்டுப்பாடு

உலகம் முழுவதும் மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வாட்ஸ் அப், ஸூம், கூகுள் டுவோ, ஸ்கைப் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலம் பலரும் வீடியோ கால் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் அந்த செயலிகள் பலர் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றன. இதன் காரணமாக சாதாரணமாக தொலைப்பேசி அழைப்பு பயன்பாடு ஒரு சில நேரங்களில் குறைந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், புதிய வரைவு தொலைத்தொடர்பு மசோதா-2022-ஐ உருவாக்கி உள்ளது. அந்த மசோதா, … Read more

நெகிழ வைத்த தருணம்.. சுனாமி மகளை சந்தித்தார் முதன்மைச் செயலர்..!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2004-ம் ஆண்டு கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றோராக மாறினர். சுனாமி தாக்கிய மறுநாள், கீச்சாங்குப்பம் கடலோரத்தில் அழுகுரல் கேட்ட மீனவர்கள் 2 வயது குழந்தையை மீட்டு, அப்போது கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். அதேபோல், வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட இரண்டரை வயது குழந்தையையும் கலெக்டரிடம் ஒப்படைத்தனர். இந்த இரண்டு குழந்தைகளையும் அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைத்து பராமரிக்க, கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட குழந்தைக்கு சவுமியா … Read more

பிளஸ்-1 மாணவிக்கு பெண் குழந்தை.. காதல் கணவன் போக்சோவில் கைது..!

அன்னூரில். பிளஸ்-1 மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக, அவருடைய காதல் கணவனான டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கோவை மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாணவிக்கும், அன்னூரை சேர்ந்த டிரைவர் பிரபாகரன் (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இதனால் 2 பேரும் தனியாக சந்தித்து வந்தனர். இந்நிலையில், மாணவியை … Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. இனி, எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம்.. புதிய வசதி அறிமுகம்..!

எங்கிருந்தும், எந்நேரமும் இணையதளம் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வகையில் ‘தமிழ் நிலம்’ என்ற இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதுவரை, நிலம் எங்கே இருக்கிறதோ அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுதான் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. இனி, வட்டாட்சியர் அலுவலகம் அல்லது இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டியதில்லை. எங்கிருந்தும், எந்நேரமும் https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டா மாறுதலுக்கான உட்பிரிவு, செயலாக்கக் கட்டணங்களை … Read more

பயணிகளுக்கு எச்சரிக்கை.. ரயில்களில் இதை எடுத்துச் சென்றால் ரூ.5000 அபராதம்..!

‘ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என, ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.ரயில்களில் பட்டாசு, டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தீபாவளி பண்டிகை நெருங்கும் போது வியாபாரிகள் மற்றும் பயணிகள் ரயில்களில் பட்டாசுகள் எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இதை தடுக்கும் வகையில், ரயில் நிலையங்களில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த … Read more

காங்கிரஸ் தலைவர் பதவி.. வெளியானது பரபரப்பு தகவல்..!

ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்க வேண்டும் என்று கூறிவந்த அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதாக கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. ‘காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செப்.24-ம் தேதி) முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். வேட்புமனு மீதான பரிசீலனையும், வேட்புமனுவை வாபஸ் பெறுவதும் அக்டோபர் 1 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பட்சத்தில், வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் … Read more

திருமணம் முடிந்த 3 ஆவது நாளே மனைவி காணவில்லை …விசாரித்த போது தெரிய வந்தது அது அவளுக்கு 6 ஆவது திருமணம்..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் ( 35). இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த சந்தியா(26) என்பவரை கடந்த 7-ம் தேதியன்று தனது உற்றார், உறவினர் புடைசூழ திருமணம் செய்தார். திருமணத்தை, மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் (45), என்ற புரோக்கர் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில், பெண்ணின் அக்கா, மாமா ஆகிய இருவர் மட்டும் வந்துள்ளனர். அவர்களும், புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு, 1.50 லட்சம் ரூபாய் கமிஷன் … Read more

வங்கி அட்டைகளுக்கு அடையாள எண்: ஏன், எதற்கு, எப்போது தெரியுமா..?

நவீன தொழில்நுட்ப வசதிகளின் வருகை, கைப்பேசி பயன்பாடு அதிகரிப்பு, அதிகரித்துள்ள இணைய சேவை வசதிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக இணையவழி பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. அதே வேளையில், இணையவழி பண மோசடிகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதன்படி, இணையவழி மோசடிகளால் 2019 – 2020-ம் நிதியாண்டில் 58.61 கோடி ரூபாயும், 2020 -2021-ம் நிதியாண்டில் ரூ.63.40 கோடி ரூபாயும் பண இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தடுப்பதற்கான ஒரு வழியாக, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ‘அடையாள … Read more