சுவாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் பெற்ற பிள்ளையை பறிகொடுத்த கொடூரம்..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி அருகே உள்ள கோரலுக்குண்டா பகுதியில் வசித்து வருபவர் சக்கரபாணி. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு சுசீலா என்கிற மனைவியும், கீர்த்தனா (12). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சக்கரபாணியின் உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்ட 34 போ், 2 வாகனங்களில் திங்கள்கிழமை காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். கோவிலுக்கு செல்வதற்கு முன்னதாக நள தீர்த்தத்தில் குளிப்பதற்காக நேற்று … Read more

ஆவின் பால் பாக்கெட்டில் ‘ஈ’ – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மூலம் பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் முதலான பால் உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் டெப்போக்களில் இருந்து நாள்தோறும் கவ், கோல்டு, எஸ்.எம்., டீ … Read more

மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட மருமகன்!! போலீஸ் வலைவீச்சு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் பகுதியில் வசித்து வருபவர் நாகப்பன் (55). கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ராக்கம்மாள் உள்பட 2 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் ராக்கம்மாளை ராமச்சந்திரன் (34) என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்தார். இருவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராமச்சந்திரன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி ராக்கம்மாளை அடித்து துன்புறுத்துவது வாடிக்கையாக … Read more

தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடபட்டி முத்தையா காலமானார்! தலைவர்கள் இரங்கல்

எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாக இருந்த சேடபட்டி முத்தையா, 1977, 1980, 1984, 1991 ஆகிய ஆண்டுகளில் சேடப்பட்டி தொகுதியில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். சேடபட்டி செல்லப்பிள்ளை என்று தொகுதி மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. கடந்த 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்தபோது சபாநாயகராக சேடப்பட்டி முத்தையா பதவி வகித்தார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் எம்.பியாகவும் வெற்றி பெற்று … Read more

பக்தர்களே, காணிக்கை வழங்க வேண்டாம்.. திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தல்..!

திருமலை – திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வருகிற 27-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவசமாக அன்னப் பிரசாதம் வழங்கப்படுகிறது. எனவே, அன்னதானம் என்ற பெயரில் தனி நபருக்கோ, அமைப்புகளுக்கோ பக்தர்கள் காணிக்கை வழங்க வேண்டாம். இந்நிலையில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செகந்திராபாத் அனந்த கோவிந்த தாச அறக்கட்டளை அன்னதானம் செய்யப் போவதாகக் … Read more

கொரோனாவை கண்டால் குறுஞ்செய்தி.. நவீன முகக் கவசம் கண்டுபிடிப்பு..!

சீனாவில், கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் முற்றாக அழியாமல் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் கவசமாக முகக்கவசம் இருந்து வருகிறது. இந்த நிலையில், காற்றில் கொரோனா வைரஸ் கலந்திருந்தால் அதை குறுஞ்செய்தி மூலம் அணிந்திருப்பவருக்கு காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன முகக் கவசத்தை சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நவீன முகக் கவசத்தை ஒருவர் … Read more

மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!

“எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நாளை (22-ம் தேதி) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்” என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2022 – 2023-ம் ஆண்டுக்கான மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்) படிப்புக்கான விண்ணப்ப பதிவு நாளை (செப்.22-ம் தேதி) முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் … Read more

விரைவில் பயன்பாட்டிற்கு வரும் வாட்ஸ்அப் புதிய அப்டேட்…!!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த … Read more

பிரபல நகைச்சுவை நடிகர் உணவகத்தில் திடீர் ரெய்டு..!

பிரபல நகைச்சுவை நடிகரான சூரி, மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் சொந்தமாக உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகங்கள் மதுரையில் உள்ள தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. இந்நிலையில், மதுரையில் உள்ள நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் இந்த சோதனை நடந்துள்ளது. மேலும், உணவகத்துக்கு மொத்தமாக … Read more

மாணவர்களே ரெடியா..!! 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு..!!

இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. நடப்பாண்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து நேரடி வகுப்புக்கள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிராவிலும் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டு தோறும் மாநில கல்வி வாரியம் சார்பில் பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் … Read more