அதிகமாக மயக்க மருந்து செலுத்திக் கொண்டு மருத்துவ மாணவி தற்கொலை!!

அளவுக்கு அதிகமாக மயக்கமருந்து செலுத்திக் கொண்டு மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரியில் 27 வயது மருத்துவ மாணவி, முதுநிலை மயக்கவியல் பட்டப் படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த இரண்டு நாட்களாக மருத்துவ பணியில் இருந்த நிலையில், நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். தொலைபேசியில் அழைத்தும் வெகுநேரம் இவர் ஃபோனை எடுக்கவில்லை. இதனையடுத்து சக மாணவிகள் விடுதி … Read more

ஆன்லைனில் கத்தி ஆர்டர் செய்து கொலை!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த ரீகன் (32) என்பவர்  கொலை, கொள்ளை கஞ்சா விற்பனை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருவார். தற்போது காவல் நிலையத்தில் இவர் மீது 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரும் முக்கலம்பாடு பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடியான அஜின் ஜோஸ் என்பவரும் நண்பர்கள். இருவரும் சுங்கான்கடை பகுதியில் உள்ள மதுக்கடையில் அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறை மது அருந்தும்போது ரீகன், அஜினை மட்டம் தட்டி பேசுவதை வாடிக்கையாக … Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்.. ஐபே வசதியை பயன்படுத்தினால் விரைவாக பணம் கிடைக்கும்..!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். பயணத்தை ரத்து செய்ய விரும்புவோர், ஐஆர்சிடிசி இணையதளத்திலேயே ரத்து செய்து பணத்தை திரும்ப பெறலாம். இதில், மற்ற வங்கிகளின் சார்பில் செய்யப்படும் கட்டண பரிவர்த்தனையை விட, ஐஆர்சிடிசி-க்கு சொந்தமான ‘ஐபே’ மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து, ரத்து செய்தால், பணம் தாமதம் இன்றி கிடைக்கும்.இது குறித்து, ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதாவது: ‘வங்கிகளின் மூலம் … Read more

ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல்.. தொழில்துறை அமைச்சர் கைது..!

பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கில், மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிப்பதற்கு தேர்வு நடத்தியது. இதையடுத்து, இந்த நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அத்துடன், 100 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றதாக புகார் … Read more

பிரியா விடைகொடுத்த கிராம மக்கள்.. மண்ணுக்குள் மறைந்தார் மாணவி ஸ்ரீமதி..!

மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் இன்று காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீமதியின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில், சற்றுமுன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி … Read more

14 மாதங்களில் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்.. சொல்கிறார் செந்தில் பாலாஜி..!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை புளியந்தோப்பில் உள்ள துணை மின் நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு. பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தோம். ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த … Read more

போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு..!!

யூடியூப், கூகுள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான வீடியோ பகிரும் தளமாகும். இந்த தளத்தில் தினமும் ஆயிரக்கணக்கிலான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. யூடியூப் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இது இந்தியாவிலும் மிகவும் பிரபலமானது. லட்சக் கணக்கிலான இந்திய பயனர்கள் இதில் வீடியோக்களை பார்த்து மகிழ்கின்றனர். இந்த நிலையில், 2021-22 ஆம் ஆண்டில் போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை … Read more

இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

அமெரிக்காவின் யூஜின் நகரில் 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது. இன்று ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். இதன் மூலம், உலக … Read more

இபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக் கூடாது.. கோர்ட் அதிரடி உத்தரவு..!

காவல்துறை பதிலளிக்கும் வரை அதிமுகவின் 4 மாவட்ட செயலாளர்கள் உட்பட 11 பேரை கைது செய்யக்கூடாது என்று சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த மோதல் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி … Read more

நீங்கள் யார் என்பதை ஒரு தேர்வு முடிவு செய்யாது.. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிரதமர் ட்வீட்..!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக நீண்ட நாட்கள் தாமதமான நிலையில், இன்று (22-ம் தேதி) காலை 9 மணிக்கு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், அதைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது. இந்த நிலையில், 12 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற எனது … Read more