கஞ்சா சாக்லேட்.. கோவையில் வட மாநில வியாபாரி சுற்றிவளைப்பு !!

மாணவர்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வடமாநில நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கோவை மாவட்டத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அங்கு சந்தேகப்படும்படி செயல்பட்டவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் மாணவர்களை குறிவைத்து போதை சாக்லேட் விற்பனை செய்துவந்தது அம்பலமானது. இதனையடுத்து போதை சாக்லேட் விற்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சேத்தன் … Read more

சைடிஷ் வாங்கித் தராததால் ஆத்திரம்… ரவுடி கொலை!!

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அடுத்த தொட்டிக்கலை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வேலு, அப்பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தனது நண்பர்களான செல்வா, கோகுல், ஸ்டாலின் ஆகியோருடன் ஒன்றாக மது அருந்தியுள்ளார். அப்போது மூவரும் சேர்ந்து ரவுடி வேலுவிடம் அருகில் உள்ள கடையில் சைடிஷ் போட்டி தரக்கோரி கேட்டதாக கூறப்படுகிறது. வேலு வாங்கித்தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவரை மூவரும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால்,  ஆத்திரம் அடைந்து வேலு அவர்களை அடிக்க தொடங்கியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த நண்பர்கள் மூவரும் சேர்ந்து, வேலுவை … Read more

ஜீன்ஸ் அணிய தடை விதித்த கணவன் கத்தியால் குத்திக் கொலை!!

திருமணத்திற்கு பிறகு ஜீன்ஸ் அணிய தடை விதித்த கணவன், மனைவியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியில் உள்ள ஜோர்பிதா என்ற கிராமத்தைச் சேர்ந்த கர்ணேஷ்வர் டுடு என்ற நபருக்கு புஷ்பா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருவரும் அண்மையில் கோபால்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சிக்கு சென்றனர். கண்காட்சியை சுற்றிப் பார்த்துவிட்டு இருவரும் வீடு திரும்பிய நிலையில், மனைவி புஷ்பாவின் உடை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருமணம் … Read more

மனைவி என்று நினைத்து மகனைக் கொன்ற தந்தை!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்த முருகன் என்பவர் செங்கல் சூளையில் கல் அறுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மகன் அர்ஜுன் (14) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தான்.  குடிபழக்கத்திற்கு அடிமையான முருகன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு … Read more

வரும் 26-ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புஅருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம்  கட்டப்பட்டுள்ளது.  உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.  மாவட்ட அளவில் கொண்டாடப்படும் இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் தமிழ்நாடு அரசு  அறிவித்திருந்தது.  இந்நிலையில் 26-ம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னன் … Read more

மாஸ்டர் பிளான் போட்டு கொள்ளையடித்தும் ஒரு கொசுவால் வசமாக போலீஸில் சிக்கிய திருடன்..!!

தெற்கு சீனாவில் ஃபுசோவ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் யங் சென். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்ததால், இவரது வீட்டில் விளக்குகள் எரியவில்லை. இதனை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு திருடன் நோட்டமிட்டி, அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்களின் வீட்டில் திருட முடிவு செய்து அந்த நபர், கடந்த 10-ம் தேதி நள்ளிரவு அந்தக் குடியிருப்புக்கு சென்றபோது, … Read more

மாணவி மரணம் எதிரொலி.. அரசு அதிரடி அறிவிப்பு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், மாணவி பயின்ற சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சூறையாடப்பட்டது. அப்பள்ளியின் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமின்றி பள்ளி அலுவலகத்தில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட பலவும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி செல்வக்குமார் ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் … Read more

மக்களே அலெர்ட்..!! கொரோனாவே இன்னும் முடியல.. அதுக்குள்ள இன்னொரு தலைவலி!

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கே இன்னும் முடிவு வராத நிலையில், மற்றொரு தலைவலி புதிதாக கிளம்பியிருப்பதாக தெரிகிறது.இந்த கொடிய வைரஸின் பெயர் மார்பர்க். எபோலா போன்று அதிக தொற்றும் தன்மை கொண்ட மார்பர்க் பாதிப்பால் 2 உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த இருவருக்கும் மார்க்பர்க் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் செனகலில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இந்த முடிவு உறுதி … Read more

குட் நியூஸ்..!! அரிசி, கோதுமை, தயிர் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து!!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் சண்டிகர் நகரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி விதித்து அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த புதிய வரி விதிகள் நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. இதுவரை ரிஜிஸ்டர்டு பிராண்டுகளுக்கு மட்டுமே 5 சதவீத ஜிஎஸ்டி இருந்த நிலையில், தற்போது பண்டல் பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி, பருப்பு, கோதுமை தானியங்களுக்கும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால், … Read more

ஸ்டிக்கரை கிழிங்க.. காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு..!

“காவலர்கள், தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் ‘போலீஸ்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும்” என, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி, சென்னை ஐகோர்ட் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் ‘போலீஸ்’ என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது’ என கூறப்பட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள காவலர்கள் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட … Read more