செல்ஃபி மோகத்தால் பறிபோன +2 மாணவனின் உயிர்..!!
மதுரை கூடல்புதூர் முல்லை நகரில் வசித்து வருபவர் பழனி. ஐஸ் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு விக்னேஷ்வர் (17) என்ற மகன் உள்ளான். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் விக்னேஸ்வர் தனது 3 நண்பர்களுடன் கூடல்நகர் குட்ஷெட் பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிகளில் ஏறி 4 பேரும் விளையாடி கொண்டிருந்தனர். மேலும் செல்போனில் போட்டோ எடுத்தப்படி இருந்தனர். அப்போது விக்னேஷ்வர் ரயில் பெட்டியின் … Read more