சோகத்தில் மக்கள்.. வீட்டின் முன்பு கட்டிப்பிடித்தவாறு தாய், தந்தை, பிள்ளைகள் பலி !!

ஒரே குடும்பத்தில் தாய், தந்தை, குழந்தைகள் என 4 பேர் கட்டிப்பிடித்தவாறு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்திற்குட்பட்ட பீடி தொழிலாளர்கள் காலனி பகுதியில் அகமது – பர்வீன் தம்பதி வசித்து வந்தனர்.  இவர்களுக்கு அத்னான் என்ற மகனும், மஹீம் மீதும் என்ற மகளும் இருந்தனர்.  இந்நிலையில் பர்வீன் தங்களது குடிசை வீட்டின் சுவற்றில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் துணிகளை காயவைத்துள்ளார். பின்னர் காய்ந்த துணிகளை பர்வீன் எடுத்தபோது மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் … Read more

சுஷ்மிதா சென்னுடன் 56 வயது லலித் மோடி டேட்டிங்.. அதிர்ச்சியில் திரையுலகம் !!

இந்தியாவில் லலித் மோடியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஏனெனில் பிரபலமான ஐபிஎல் தொடரை அறிமுகம் செய்வதற்கு முக்கிய காரணங்களில் ஒருவாரக இருந்தவர்களில் இவரும் உண்டு. அப்போது ஐபிஎல் நிர்வாக தலைவராகவும் லலித் மோடி இருந்தார்.  இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் இவர் டேட்டிங் செய்வதாக தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது சர்வதேச அளவில் டிரெண்ட் ஆகிவருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம், ஐபிஎல் முறைகேடு உள்ளிட்ட புகார்களில் குற்றம்சாட்டப்பட்ட லலித் மோடியுடன் சுஷ்மிதா … Read more

ஹஜ் புனித பயணம்…6,500 கி.மீ தூரம் 10 மாதங்கள் 25 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட நபர்!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஆடம் முகமது (52). இவர் மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். ஆனால், வாகனங்களில் செல்லாமல் இங்கிலாந்தில் இருந்து நடைபயணமாக செல்ல திட்டமிட்ட ஆடம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் நெதர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, லெபனான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் வழியாக பயணித்து இறுதியில் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவை அடைந்தார். இந்த தூரத்தை … Read more

இந்திய அணியில் இருந்து கோலி நீக்கம்..!

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருநாள் … Read more

பீகாரில் நடந்த கொடூரம்!! என் அம்மாவும் பாட்டியும் என்னை கல்லறையில் புதைத்தார்கள்..!!

பீகார் மாநிலத்தில் உள்ள கோப மர்ஹா ஆற்றங்கரையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. மயானத்திற்கு விறகு சேகரிக்க வந்த பெண்களால் குழந்தையை மீட்டுள்ளனர். மயானத்தில் மண் திடீரென பெயர்ந்து வருவதை கண்டு மிரண்ட பெண்கள், குழியில் யாரோ உயிருடன் இருப்பதாக பெண்கள் கவனித்து உடனடியாக கிராமவாசிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, மயானத்தில் கூடிய கிராமவாசிகள் மண்ணை அகற்றினர். அப்போது வாயில் மண் நிரம்பிய நிலையில் குழந்தையொன்று உயிருடன் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்  உடனடியாக அந்த குழந்தையை … Read more

வெடித்து தீப்பிழம்பானது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பூஸ்டர் ராக்கெட்..!!

மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றும் வகையில் அதிநவீன ஸ்டார் ஷிப் எனப்படும் விண்கலத்தை தயாரித்து வருகிறது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இந்த நிலையில், இந்த விண்கலத்துக்கான பூஸ்டர் பரிசோதனையில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.   இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பகுதியில் பூஸ்டர் 7 பரிசோதனை நடைபெற்றது. அப்போது, திடீரென அடிப்பாகத்தில் இருந்து புகை கிளம்பியது. சற்று நேரத்தில் பலத்த சத்தத்துடன் பூஸ்டர் வெடித்துச் சிதறியது. கடந்த ஆண்டுகளில் பூஸ்டர் மாதிரிகளை அந்நிறுவனம் பரிசோதித்து … Read more

#BREAKING:- முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவமனையில் பரிசோதனை..!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருதோடு, தடுப்பூசி பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று உடல் சோர்வு சற்று அதிகமாக இருந்தது. மருத்துவர்கள் பரிசோதித்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளை செலுத்திக் … Read more

தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்..!

உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவத்திரு ஊரன் அடிகள் காலமானார். அவருக்கு வயது 90. திருச்சியில் பிறந்த தவத்திரு ஊரன் அடிகள் தமிழ் சமயங்கள், சன்மார்க்க நெறிகளை ஆராய்ச்சி செய்துள்ளார். அத்துடன், பல ஆன்மீக நூல்களையும் எழுதியுள்ளார். கடலூரில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தவத்திரு ஊரன் அடிகள் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று வடலூரில் … Read more

பவானியில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களே உஷார்..!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, நேற்று பில்லூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதாவது, அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 100 அடி ஆகும். பாதுகாப்பு கருதி 97.5 அடி வரைக்கும் மட்டுமே … Read more

கொட்டும் கனமழை.. வெள்ளப்பெருக்கு- 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !!

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் உட்பட அனைத்து மாவட்டங்களிலிலும் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். நகர் பகுதிகளில் கூட சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையும் தொடர்ந்ததால் கடந்த 11ஆம் தேதி முதல் நேற்று வரை பள்ளி, கல்லூரிகளுக்கு 3 … Read more