அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை.. அமைச்சர் மா.சுப்ரமணியன் திட்டவட்டம்..!

ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு கொரோனா பரவல் காரணமாக அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி அணியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பொதுக்குழுவில், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அதுபோன்று ஏதாவது நடக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்பும் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுக்குழுவை வேறு … Read more

எத்தனை காலம் இப்படி கூட்டுக் களவாணித்தனம்..?: டிடிவி தினகரன் காட்டமான கேள்வி..!

“இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி கூட்டுக் களவாணித்தனம் செய்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்..?” என, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்காமல் திமுக அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது மக்களிடையே பெருத்த … Read more

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வசூல்படி உயர்வு.. சூப்பர் அறிவிப்பு !!

பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தின் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, தமிழகம் முழுவதும் உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் செய்யும் வசதி அளிக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள … Read more

தனக்கு தானே பிளக்ஸ் போர்டு வைத்து கொண்ட பள்ளி மாணவன்!! எதுக்கு தெரியுமா ?

கேரளாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 31 முதல் ஏப்ரல் 29 வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. கேரளாவில் இம்முறை தேர்ச்சி சதவீதம் 99.26 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் 0.21 சதவீதம் குறைவு ஆகும். தேர்வு எழுதிய  மாணவர்களில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 469 பேரில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 303 பேர்  தேர்ச்சி பெற்றுள்ளனர். 44 ஆயிரத்து 363 மாணவர்கள் … Read more

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்.. கடும் விரக்தியில் ஈபிஎஸ் அணியினர் !!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே அதிகார போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறைவான நிர்வாகிகள் ஆதரவு இருந்தபோதிலும் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி எடப்பாடி அணிக்கு நெருக்கடிகொடுத்து வருகிறார். ஏற்கனவே அவர் நீதிமன்றத்தை நாடியதால் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அணியினரால் நிறைவேற்ற முடியவில்லை. அந்த வகையில் நீதிமன்றத்தை தொடர்ந்து தற்போது தேர்தல் ஆணையத்திற்கும் புகார் கடிதம் ஒன்றை அவர் அளித்துள்ளார். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கட்சியும் … Read more

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்.. கடும் விரக்தியில் ஈபிஎஸ் அணியினர் !!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே அதிகார போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறைவான நிர்வாகிகள் ஆதரவு இருந்தபோதிலும் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி எடப்பாடி அணிக்கு நெருக்கடிகொடுத்து வருகிறார். ஏற்கனவே அவர் நீதிமன்றத்தை நாடியதால் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அணியினரால் நிறைவேற்ற முடியவில்லை. அந்த வகையில் நீதிமன்றத்தை தொடர்ந்து தற்போது தேர்தல் ஆணையத்திற்கும் புகார் கடிதம் ஒன்றை அவர் அளித்துள்ளார். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கட்சியும் … Read more

பெரும் சோகம்.. பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை !!

கடந்த சில மாதங்களாக இளம் நடிகைகள் தற்கொலை செய்துக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர். கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இளம் நடிகைகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக்கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் பிரசாத் (43)தனது வீட்டு வாசலில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. . பிரபல மலையாள நடிகரான என்.டி.பிரசாத் பல திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். நிவின் பாலி நடிப்பில் வெளியான ’ஆக்‌ஷன் … Read more

ஒரு பக்கம் போராட்டம், வன்முறை.. மறுபக்கம் ஒரு லட்சத்தை நெருங்கிய விண்ணப்பம் !!

முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டம், கடந்த 14ஆம் தேதி மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாள் முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. ரயில்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியிருந்தன. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கான தகுதிகள், விதிகள், நிபந்தனைகள் உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்பு ராணுவத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, பொதுப்பணி, தொழில்நுட்பம் (விமான போக்குவரத்து, … Read more

செம உத்தரவு.. ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தக்கூடாது !!

வாகன தணிக்கை, வாகன சோதனை உள்ளிட்ட பணிகளின்போது அதிகம்பாதிக்கப்படுவது வாகன ஓட்டிகள் தான். இதுபோதாது என்று போலீசார் சில இடங்களில் திடீரென வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர். இது அவசரமாக அலுவலகம் செல்வோர் அல்லது வேறு பணிக்கு செல்பவர்களுக்கு பெரிதும் இடையூராக உள்ளது.  இந்த நிலையில், இதுபோன்று வாகன சோதனைக்கு டி.ஜி.பி. கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் பிரவீன்சூட். இவருக்கு ட்விட்டர் மூலமாக பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீவஸ்தவ் வாஜபேயம் என்பவர் நேற்று முன்தினம் ஒரு … Read more

வாரத்துக்கு 3 நாள் விடுமுறை.. ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிகள்..!

புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கூடிய அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல மாதங்கள் பரிசீலனை செய்த பிறகு தொழிலாளர் நலன் தொடர்பான 4 முக்கிய திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், சில மாநிலங்கள் இன்னும் இதற்கான ஒப்புதல் தரவில்லை. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பீகார், இமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவை இந்த வரைவு கொள்கையை … Read more