6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு.. வெளியானது சூப்பர் அறிவிப்பு..!

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் பாடங்களை நடத்தலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அனுமதித்துள்ளது. அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளை என்ற தொண்டு அமைப்பு, தமிழகம் உட்பட 20 மாநிலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, திருச்சி,மதுரை உட்பட 12 மாவட்டங்களில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசுப் … Read more

நோபல் பரிசை ஏலம் விட்டு குழந்தைகளுக்காக ரூ.808 கோடி வழங்கிய பத்திரிகையாளர்..!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரினால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் வகையில், தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்க பதக்கத்தை விற்க ரஷ்யாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார். கடந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசுயுடன் இவருக்கு தங்கப் பதக்கமும், 5 லட்சம் டாலரும் பரிசாக வழங்கப்பட்டது. பரிசு தொகையாக கிடைத்த 5 லட்சம் டாலரை யுனிசெப் அமைப்புக்கு … Read more

#BIG NEWS:- பயங்கர நிலநடுக்கம்.. 130 பேர் உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு..!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தென்கிழக்கு கோஸ்ட் நகருக்கு அருகே, இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் … Read more

பரபரப்பு.. பிரபல தமிழ் நடிகர் மீது சரமாரியாக தாக்குதல்..!

விஜய்யின் ‘திருப்பாச்சி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான பெஞ்சமின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நடிகர் பெஞ்சமின் தனது பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்கு ‘கூகுள் பே’ மூலம் 350 ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால், அவருடைய வாகனத்திற்கு நீண்ட நேரமாகியும் பெட்ரோல் போடாமல் இருந்துள்ளனர். இதுகுறித்து அவர் பங்க் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியதால், அந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பெஞ்சமினை சரமாரியாக … Read more

வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்..!!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் … Read more

தேர்வு முடிவுகள்.. 5 மாணவர்கள் தற்கொலை.. மனநல டாக்டர் கூறுவது என்ன..?

தமிழகத்தில் நேற்று வெளியான 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்குப் பின்னர், விழுப்புரம் மாவட்டத்தில் 2 மாணவிகள், 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும், 5 மாணவ – மாணவியர் தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இப்படிப்பட்ட விபரீத முடிவுக்கு வருவதற்கு என்ன காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘முன்பெல்லாம் மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு குறைவாக இருந்தது. தற்போது, ஆன்லைன் வகுப்புகளுக்காக ஒவ்வொரு மாணவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர். வகுப்பு … Read more

இனி ஈசிதான்.. நாள்தோறும் வேலைகளை எளிதாக்க உதவும் 5 ஆப்கள் !!

நம்முடைய ஒவ்வொருவரிடமும் குறைவான நேரம், பல வேலைகளை செய்வதற்கு. இதனால் அந்த வேலைகளை எளிதாகவும் விரைவாகவும் செய்தால் எவ்வித கஷ்டமும் இன்றி குறித்த நேரத்தில் செய்திட முடியும். இதற்கு முக்கிய கருவியாக இருப்பது செல்போனும் அதில் இருக்கும் ஆப்களும் தான். குறிப்பாக ஒவ்வொரு நாளும் 4-5 மணிநேரம் மொபைல் போன்களில் செலவிடுவதால், சரியான ஆப்ஸைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. அவ்வாறு நாம் நம்பும் வகையிலும் எளிதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் ஆப்களை இங்கே விளக்கப்படுகிறது. இது பயனர்களுக்கு பல்வேறு … Read more

இந்த மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,366 ஆக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளியே செல்லும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் கீர்த்தி உத்தரவட்டுள்ளார். அதன்படி, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு கட்டாயம் அபாராதம் விதிக்கப்படும் என்றும் பொது … Read more

ஓட்டுநர் இல்லாமல் ஓடப்போகுது மெட்ரோ ரயில்.. விரைவில் இயக்க அதிகாரிகள் முடிவு..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரையிலும், நாகசந்திராவில் இருந்து அஞ்சனாபுரா வரையிலும் 56 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். தற்போது, மெட்ரோ ரயில்களை டிரைவர்கள் இயக்கி வருகின்றனர். டெல்லியில் டிரைவர்கள் இல்லாமல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் பெங்களூருவிலும் விரைவில் டிரைவர்கள் இல்லாமல் மெட்ரோ ரயில்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மெட்ரோ ரயில்கள் இயக்கத்தை கட்டுப்பாட்டு அறையில் இருந்து … Read more

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்..!!

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (22-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.சென்னையில் இன்று புதன்கிழமை (ஜூன்;22) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அண்ணாசாலை: பூதபெருமாள் கோயில் தெரு, கஸ்தூரி பில்டிங்ஸ், அண்ணாசாலை பகுதி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எல்.ஐ.சி பில்டிங் காம்பளக்ஸ், சாமி ஆச்சாரி தெரு, அண்ணாசாலை … Read more