டாக்டர் பட்டம் பெற்று ஐந்தாம் வகுப்பு மாணவர் சாதனை..!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசுப் பள்ளி ஆசிரியர் தண்டாயுதபாணி மகன் சந்தோஷ் கண்ணா (10). தனியார் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் இவர், தன் 7 வயதில் கார்களின் பெயர், தயாரிப்பு, இன்ஜின் வடிவமைப்பை கூறி அசத்தினார். கார்களின் செயல்பாடு மட்டுமின்றி, கந்த சஷ்டி கவசம் துவங்கி, அருணகிரிநாதர் பாடல்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள் செயல்பாடுகளை விளக்குதல் என, சிறுவன் அசத்தி வருகிறார்.இவரை பாராட்டி, ‘எங்கஸ்ட் கார் என்சைக்ளோபீடியா இன் த வேர்ல்ட்’ என்ற டாக்டர் பட்டத்தை, ‘தி யுனிவர்சல் … Read more

நோ பார்க்கிங் வாகனத்தை ஃபோட்டோ எடுத்து அனுப்பினால் சன்மானம்!!

நோ பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அதை படம் பிடித்து அனுப்புவோருக்கு வெகுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துவோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை படம் எடுத்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்புவோருக்கு 500 ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் கூறினார். தவறான பார்க்கிங் கவனிக்கப்படாமல் போவது ஒரு பெரிய … Read more

ஹிஜாப் பிரச்னைக்கு இடையே சாதித்த இஸ்லாமிய மாணவி!!

ஹிஜாப் பிரச்னையிலும் படிப்பில் கவனம் செலுத்தி தேர்வு எழுதிய இஸ்லாமிய மாநிலத்தில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி மே 18 வரை நடைபெற்றது. சுமார்  6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ – மாணவியர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் ஹிஜாப் பிரச்னை உள்ளிட்ட முக்கிய காரணங்களினால், தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத வரவில்லை. விடைத்தாள் … Read more

ஹிஜாப் பிரச்னைக்கு இடையே சாதித்த இஸ்லாமிய மாணவி!!

ஹிஜாப் பிரச்னையிலும் படிப்பில் கவனம் செலுத்தி தேர்வு எழுதிய இஸ்லாமிய மாநிலத்தில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி மே 18 வரை நடைபெற்றது. சுமார்  6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ – மாணவியர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் ஹிஜாப் பிரச்னை உள்ளிட்ட முக்கிய காரணங்களினால், தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத வரவில்லை. விடைத்தாள் … Read more

காதலித்த 2 பெண்களை ஒரே நேரத்தில் கரம் பிடித்த காதலன்!!

காத்து வாக்குல ரெண்டு காதல் போன்று காதலித்த இரண்டு பெண்களையும் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா அருகே பண்டா என்ற கிராமத்தில் வசித்து வரும் சந்தீப் ஓராவன் என்பவர் குசும் லக்ரா என்ற பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவருடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். அவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு … Read more

பிரபல நடிகர் கொலை வழக்கில் சிக்கிய நெருங்கிய உறவினர்!!

சதீஷ் வஜ்ரா கன்னட திரைப்படமான லவோக்ரி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் சதீஷின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சதீஷ் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். பெங்களூரு ஆர்ஆர் நகர் பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது. வீட்டின் முன்பக்க பகுதியை சுத்தம் செய்யும் போது ரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்த வீட்டு உரிமையாளர் சிசிடிவி கேமராவை சோதனை செய்தார். அதில், ​நள்ளிரவு 12:30 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. வந்தவர்கள், சதீஷின் … Read more

என்னதான் போராடினாலும் அக்னிபத் திட்டத்தை திரும்பபெற மாட்டோம்.. ராணுவம் அறிவிப்பு !!

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. பீகார், பஞ்சாப், உத்தரபிரதேசம், தெலங்கான உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ரயில்நிலையங்களில் புகுந்த போராட்டக்காரர்கள் ரயில்நிலையங்களை அடித்துநொறுக்கினர். இந்த எதிர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தில் இணையும் இளைஞர்களுக்கு பல்வேறு அறிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பது குறித்து முப்படைகளும் நேற்று (ஜூன் 19) அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது.  பின்னர் இத்திட்டம் … Read more

குளமாக மாறிய மைதானம்.. டி20 கோப்பையை பகிர்ந்துகொண்ட இந்தியா- தென் ஆப்பிரிக்கா !!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது.  இந்த நிலையில் தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெறுவதாக இருந்தது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க … Read more

குளிர்ந்தது சென்னை.. விடிய விடிய பெய்த மழை !!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. ஆனால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்யாமல் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் சென்னை வாசிகள் பெரும் அவதியடைந்தனர். பகல் மற்றும் இரவில் அனல்காற்று வீசியதால் தூக்கமும் இன்றி தவித்தனர்.  ஆனால், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், நெல்லை, மதுரை போன்ற மாவட்டங்களில் மழை பெய்ததால் அப்பகுதி மக்களை பார்த்து, சென்னை வாசிகள் பொறாமை அடைந்தனர் என்றே கூறலாம்.  இந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் … Read more

சென்னை மக்களே உஷார்.. இன்று (20.06.22) இங்கெல்லாம் மின் தடை !!

சென்னையில் இன்று (20.06.2022)  பராமரிப்புப் பணி காரணமாக நகரின் முக்கியமான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்பின்னர் மின்இணைப்பு கொடுக்கப்படும். இன்று மின்விநியோகம்  நிறுத்தப்படும் இடங்கள்..  தாம்பரம் பகுதி: மாடம்பாக்கம் மாடம்பாக்கம் கிழக்கு மேற்கு வடக்கு மாட தெரு, மாருதி நகர், ஏ.எல்.ஸ் நகர், கோவிலன்சேரி, ராஜீவ் காந்தி தெரு, அரவிந்த நகர், … Read more