அமைச்சர்களுக்கு ஒரு ஆண்டிற்கு சம்பளம் இல்லை – அதிரடி உத்தரவு!

நம் அண்டை நாடான இலங்கை கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடிகள் சிக்கியுள்ளது‌. இந்நிலையில் அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றவுடன் செலவினங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலங்கையில் ஒரு ஆண்டு காலத்திற்கு ஊதியமின்றி பணியாற்ற அமைச்சர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்களே முன் வந்து தங்களுக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Source link

அதிமுகவுடன் இணைகிறதா அமமுக..?: டி.டி.வி.தினகரன் சொல்வதென்ன..?

நீலகிரி மாவட்டம் குன்னூரில், அமமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் கூறியதாவது: “ஓராண்டு திமுக ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் ஆனவுடன் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார். குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார். அதை மறந்து விட்டார். சொத்து வரியை உயர்த்த மாட்டேன் என்று கூறினார். பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 4 … Read more

ஜெய்பீம் சித்திரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழ் பேரவையின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: என்னுடைய அருமை நண்பர் நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தைப் பார்க்க வேண்டும் என சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார். படத்தைப் பார்த்துவிட்டு 2, 3 நாட்கள் நான் தூங்கவே இல்லை. எனக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய்பீம் படம் பலரின் மனசாட்சியை உலுக்கியது. ஜெய்பீம் படத்தில் வரும் சிறைச்சாலை, சித்திரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன். அதனால் மற்றவர்களை விட என்னை … Read more

தொடரும் துயரம்.. மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது..!

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக மேட்டூரை சேர்ந்த விஜயகுமார் (47) பணிபுரிகிறார். இவர், அங்கு பிளஸ் 1 படிக்கும் மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாகவும், அவரது அறைக்கு வரச் சொல்லி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், மற்ற மாணவ – மாணவியரின் பெற்றோருடன் சென்று பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து, ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா மற்றும் போலீசார், பாதிக்கப்பட்ட மாணவி … Read more

பயனாளர்கள் மகிழ்ச்சி..!! வாட்ஸ் அப்பில் வருகிறது புதிய அப்டேட்!!

வாட்ஸ் அப் செயலியில் லேட்டஸ்ட் அப்டேட் பயனாளர்களை கவரும் விதத்தில் உள்ளது. உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், வாட்ஸ் அப்பில் விரைவில் புதிய … Read more

மாற்றங்களை ஏற்க பழக வேண்டும்.. ஐகோர்ட் கிளை அதிரடி..!

திருச்சி, துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தின் பெயரான காமராஜர் பேருந்து நிலையம் என்ற பெயரை மாற்றக்கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எம்.பிரகாஷ் மற்றும் ஆனந்தி அமர்வு, ‘ஊரின் பெயரை மாற்றுவது, பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. பெயர் மாற்றத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. மெட்ராஸ், சென்னையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டோம். மாற்றங்களை ஏற்க பழக … Read more

தமிழ்நாடு அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!

கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டன. இதன் காரணமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது. ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் படிப்பதற்கு இந்த மழலையர் வகுப்புகள் பெரிதும் உதவிகரமாக இருந்தன. இதற்காக 2,831 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடந்து வந்தன. இதற்கு பெற்றோர் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பு இருந்தன. இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் … Read more

அதிர்ச்சி! மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 84 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 4 ,31,68,585ஆக உள்ளது. அதேபோல், கோவிட் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 21,177ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக … Read more

வங்கியில் வேலை வாய்ப்பு – உடனே அப்ளே பண்ணுங்க!!

நாடு முழுவதும் 1,544 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஐடிபிஐ வங்கி அழைப்பு விடுத்துள்ளது.  சமீபத்திய ஆட்சேர்ப்பு அறிவிப்பில் IDBI வங்கி மொத்தம் 1,044 எக்சிகியூட்டிவ் போஸ்ட்களுக்கான காலியிடங்களையும், 500 அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட்களுக்கான காலியிடங்களையும் அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு வரும் ஜூன் 17 வரை idbibank.in என்ற வெப்சைட்டிற்கு சென்று விண்ணப்பிக்கலாம். Careers லிங்கை கிளிக் செயது, Current Openings என்பதை கிளிக் செய்யவும். பின்னர் IDBI Executive and Assistant Manager Recruitment 2022 … Read more

இந்த திருமண சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் இல்லை : உச்சநீதிமன்றம் அதிரடி!!

ஆர்ய சமாஜ் வழங்கிய திருமணச் சான்றிதழுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற காதல் திருமணம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இளைஞர் ஒருவர் தங்கள் மகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறிய பெற்றோர், தங்கள் மகள் மைனர் என்று வழக்குப்பதிவு செய்தனர். அந்த இளைஞர் தனது மனுவில், அப்பெண் மேஜர் என்றும், அவரது சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறியினார். ஆர்ய … Read more