வரும் ஜூன் 9-ம் தேதி நயன்-விக்கி திருமணம்..!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக காதலித்து வரும் இந்த ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். திருமணம் குறித்து கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நயன்தாரா, இருவருக்கும் குடும்பத்தார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி … Read more

அதிரடி! பெண் ஊழியர்கள் பணியாற்ற நேரக் கட்டுப்பாடு!!

காலை 6 மணிக்கு முன்பும், இரவு 7 மணிக்கு பிறகும் பெண் ஊழியர்களை பணி செய்யுமாறு வற்புறுத்தக்கூடாது என உத்தரப்பிரதேச மாநிலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில், பெண்களுக்கான வேலை நேரம் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தை தாண்டி பணியாற்ற வேண்டுமானால் குறிப்பிட்ட அந்தப் பெண் கையொப்பமிட்ட கடிதம் … Read more

அதிர்ச்சி! இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!!

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த உதயகுமார் (25) என்பவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் 7 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் தனது தாயைப் பார்ப்பதற்காக சண்முகபுரத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அவரை 4 பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. இதையடுத்து இளைஞரின் தாயார் லதா அம்பத்தூர் காவல்நிலையத்தில் தனது மகனை கடத்திச்சென்றதாக புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார் கடத்திச்சென்ற … Read more

தீ பிடித்து எரிந்த மருத்துவமனை… 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு!!

ஆப்பிரிக்க நாடான செனகலின் மேற்கு பகுதியில் திவாவோன் நகரம் உள்ளது. அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ‘மேம் அப்து அஜிஸ் சை தபக்’ என்ற மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ சிறிது நேரத்தில் மளமளவென அடுத்தடுத்து இடங்களில் வேகமாக பரவியது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் … Read more

பாஜக தலைவர் பேச்சால் கிளம்பிய புது சர்ச்சை..!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மக்களவை தொகுதி எம்பியாக இருப்பவர் பண்டி சஞ்சய் குமார். இவர் தெலுங்கானா மாநில பாஜக தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கரீம்நகரில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற யாத்திரையில் பண்டி சஞ்சய் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “இந்தியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு மதராக்களே காரணம். பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக மதரசாக்கள் செயல்படுகிறது. மசூதி வளாகங்களில் எங்கு தோண்டினாலும் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. எனவே சட்டவிரோத செயல்களை மேற்கொள்பவர்களை அடையாளம் … Read more

தமிழக அரசுக்கு கொடுத்திருந்த கெடு முடிந்தது

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான காலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.22-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 6.70-க்கும் குறைந்து விற்பனையாகி வருகிறது. குறிப்பாக கடந்த முறை (நவம்பர்) வரியைக் குறைக்காத மாநிலங்கள் வரிகுறைப்பு செய்ய வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, ‘பெட்ரோல், டீசல் மீதான வரிகளை பலமுறை … Read more

கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த நேரம்

அரியலூர் வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்து பேசிதாவது,  தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனையில் போற்ற கூடிய சாதனைகள் எதுவும் இல்லை, இன்னும்‌ செய்ய வேண்டியது நிறைய உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு உள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது. ரேஷன் அரிசி கடத்தலில் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அதிக அளவு கடத்தப்படுகிறது. இதனை தமிழ்நாடு முதல்வர் தடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை, செயின் பறிப்பு சம்பவம், சட்ட ஒழுங்கு எந்த அளவிற்க்கு கேள்வி குறியாகி … Read more

திமுகவின் சமூக நீதி சட்டம் வார்த்தையில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும்

கோவை பாஜக அலுவலகத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து உள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பலனடைந்து உள்ளனர். இந்த வரியை குறைத்ததால் ஒன்றிய அரசுக்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல் மீது மாநில அரசு விதிக்கும் வரி மூலம் ஆண்டிற்கு ரூ.4 ஆயிரம் கோடி வரை தமிழ்நாடு அரசிற்கு வருவாய் கிடைக்கறது. மக்கள் நலனை கருத்தில் … Read more