#BREAKING:- ஊதிய உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு..!!
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு நேரடியாக சென்று மருத்துவ சேவைகள் வழங்குவது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் , கிராம செவிலியர்கள், தன்னார்வலர்கள் போன்றோர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றினர். அதேபோல் இன்னுயிர் காப்போம் திட்டம் ஆகியவை மூலம் சாலை பாதுகாப்பு தொடர்பாகவும், சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டு , முதல் 48 மணி … Read more