பாலிவுட் வாரிசுகள் அவித்த முட்டைகள்.. சர்ச்சையாக பேசிய கங்கனா !!
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் வலம் வருகிறார். இவர் எந்த விஷயமாக இருந்தாலும் சரி, தன் கருத்தை கூறி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கை. மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர். குறிப்பாக, பாலிவுட் சினிமாவில் நிகவும் Nepotism அதாவது பாலிவுட் சினிமாவில் உள்ள மிக பிரபலமான நட்சத்திரங்களின், புகழ், பெயரைப் பயன்படுத்தி அவர்களது உறவுகள் சினிமா துறைக்கு வருவது குறித்து கங்கனா எப்போதும் விமர்சித்ததுண்டு. அந்த வகையில், கங்கனா ரனாவத் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் … Read more