மணமேடையில் இருந்து அறைக்குள் ஓடிய புதுப்பெண்.. அப்புறம் நடந்த விவகாரம் !!
சம்பந்தமில்லாத இளைஞரை மணமேடை வரை அழைத்து வந்து இப்படியெல்லாம் அசிங்கப்படுத்த கூடாது போலீசார் அறிவுரை கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் இரு குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனையடுத்து கோவில் மண்டபத்தில் வைத்து திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் குடும்பத்தினர் ஈடுபட்டனர். பின்னர் திருமணநாளில் மணமேடையில் மணமகன் தயாராக நின்றிருந்தார். அப்போது மணமேடைக்கு வந்த மணப்பெண்ணின் கழுத்தில் மாலையை போட மாப்பிள்ளையும் கூறிய உறவினர்கள் மாலையை … Read more