இஸ்ரேல் தாக்குதலால் எந்த பாதிப்பும் இல்லை.. ஏவுகணைகள் வழக்கம் போல சீறும்! – ஈரான்

தெஹ்ரான்: வடகிழக்கை யார் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது என்று மிகப்பெரிய போர் வெடித்திருக்கிறது. சமீபத்தில் ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்திய நிலையில், இந்த தாக்குதலால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரான் அறிவித்திருக்கிறது. மத்திய கிழக்கு முழுவதும் இஸ்லாமியர்கள் நிரம்பியுள்ளனர். இங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது என்பது கொஞ்சம் கடினமான வேலையாகவே இருந்து வந்தது. Source Link

ஆடு மாடு போல் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்! கண்ணீரில் மிதக்கும் காசா.. லெபனான் நிலைமையோ மோசம்!

ஜெருசலேம்: காசா, லெபனான் உள்ளிட்ட நாடுகளின் மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 140-க்கும் மேற்பட்டோரும், லெபனானின் ஒரே நாளில் 77 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே Source Link

அமித்ஷா மீது வேண்டும் என்றே அவதூறு.. அமெரிக்க ஊடகத்திற்கு சீக்ரெட் தகவலை லீக் செய்த கனடா அதிகாரிகள்!

ஒட்டாவா: கனடாவில் கடந்த ஆண்டு காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு வெடித்திருக்கிறது. இந்நிலையில், இக்கொலை வழக்கில் அமித்ஷாவின் பெயர் அடிப்பட்டிருக்கிறது. இது குறித்த ரகசிய தகவலை கனடா அதிகாரிகள் வேண்டும் என்றே அமெரிக்க ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்தியாவில், Source Link

நீ ரொம்ப நாள் வாழ முடியாது.. ஹிஸ்புல்லா புது தலைவருக்கு நாள் குறித்த இஸ்ரேல்.. இறங்கி அடிக்குதே

பெய்ரூட்: ஹிஸ்புல்லா தலைவராக ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் தாக்குதலில் இறந்தார். இதையடுத்து ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே இஸ்ரேல் அவருக்கு நாள் குறித்துள்ளது. அதாவது நைம் காசிமை நோக்கி நீண்டகாலம் வாழமாட்டாய். உன்னை தீர்த்து கட்டிவிடுவோம் எனக்கூறி அடுத்த டார்க்கெட்டை அவரை நோக்கி இஸ்ரேல் வைத்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் Source Link

இஸ்ரேலுக்கு புதிய பிரச்சனை.. ஹிஸ்புல்லா தலைவராக நைம் காசிம் தேர்வு.. யார் இவர் தெரியுமா?

பெய்ரூட்: லெபனானில் இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றன. ஹிஸ்புல்லா அமைப்பினர் தலைரவாக இருந்த ஹசன் நஸ்ரல்லாவை ஏவுகணை தாக்குதல் மூலம் இஸ்ரேல் தீர்த்து கட்டிய நிலையில் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரும் இஸ்ரேலுக்கு சவாலாக இருக்கலாம் என்ற எதிர்பார்க்கப்படும் நிலையில் நைம் காசிம் Source Link

ஜெகன் மோகன் Vs ஷர்மிளா சொத்து தகராறு.. 'அத்தனையும் கூட்டு குடும்ப சொத்துதான்'… 'அம்மா' அப்பீல்!

அமராவதி: ஆந்திராவில் அரசியல் புயல் ஓய்ந்துவிட்ட நிலையில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அவரது சகோதரி ஷர்மிளா இடையேயான சொத்து தகராறுதான் பேசுபொருளாக இருக்கிறது. இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஷர்மிளா ஆகியோர் உரிமை கோருகிற சொத்துகள் அனைத்தும் கூட்டு குடும்ப சொத்துகளே என்று அவர்களின் தாயார் விஜயாம்மா தெரிவித்துள்ளார். ஆந்திராவின் காங்கிரஸ் Source Link

அணு ஆயுத பயிற்சியில் ரஷ்யா.. அமெரிக்காவால் புதின் அதிரடி உத்தரவு.. பெரும் பதற்றத்தில் உக்ரைன் போர்

மாஸ்கோ: உக்ரைன் மீதான போருக்கு இடையே ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அணுஆயுத பயிற்சிக்கு உத்தரவிட்டுள்ளார். உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா அணுஆயுதம் சார்ந்த ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறி இந்த உத்தரவை புதின் பிறப்பித்துள்ளார். இதனால்  உக்ரைன் உள்பட உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. அதோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Source Link

ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேட்டாலே நெஞ்சு வலிக்குதே! அடுத்த தீபாவளிக்கு தங்கம் விலை எப்படி இருக்கும்?

சென்னை: நமது நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.90 வரை அதிகரித்துள்ளது. வரும் நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்றே எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த ஓராண்டிற்குள் தங்கம் விலை எந்தளவுக்கு உயரும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். ஏழை Source Link

போருக்கு நடுவே திடீரென அரபு நாடுகளுக்கு இஸ்ரேல் அனுப்பிய மெசேஜ்! உற்று கவனிக்கும் ஈரான்! என்னாச்சு?

டெல் அவிவ்: ஹமாஸ் உடன் தொடங்கிய போர் இப்போது ஓராண்டைக் கடந்தும் தொடர்கிறது. இடையில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படை உடனும் இஸ்ரேல் மோதலில் இறங்கியுள்ளது. இந்தச் சூழலில் இப்போது திடீரென இஸ்ரேல் தனது டோனை மாற்றி இருக்கிறது. அரபு நாடுகளுடன் சமாதானத்தை விரும்புவதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். மத்திய Source Link

விரலாலேயே.. \"நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. விஜயகாந்த் மோதிர விரலில்.. கள்ளக்குறிச்சியில் யார் பாருங்க

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஓவிய ஆசிரியர் வரைந்த, ஓவியம் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த பலரும், திரண்டு வந்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.. என்ன காரணம் தெரியுமா? நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவாலாரன்ஸ் சினிமாவில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக விளங்கி வருகிறார். அந்தவகையில், மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை, Source Link