யாரும் எதிர்பார்க்காத திருப்பம்.. முடிவுக்கு வரும் போர்? 190 போர் கைதிகள் விடுவிப்பு! என்ன நடந்தது!

மாஸ்கோ: மத்திய கிழக்கில் பதற்றம் தொடரும் நிலையில், இதற்கிடையே ரஷ்யா- உக்ரைன் மோதலில் மிக முக்கிய திருப்பம் நடந்துள்ளது. ரஷ்யா தான் சிறைபிடித்து வைத்திருந்த 95 உக்ரைன் வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. அதேபோல உக்ரைனும் தன்வசம் இருந்த 95 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்குப் Source Link

பார்த்ததுமே பூரித்துப்போன உதயநிதி ஸ்டாலின்.. கள்ளக்குறிச்சி எம்.பி கொடுத்த நினைவுப்பரிசு!

கள்ளக்குறிச்சி: நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குச் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கள்ளக்குறிச்சி எம்.பி மலையரசன் வழங்கிய நினைவுப்பரிசு கவனம் ஈர்த்துள்ளது. ஆளுநர் பங்கேற்ற விழால் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாகப் பாடாதது சர்ச்சைக்கு உள்ளான நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் நினைவுப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்தி மாதம் Source Link

\"பெரிய தப்பு பண்ணிட்டாங்க\".. ஹிஸ்புல்லாவின் டிரோன் தாக்குதலால் கொந்தளித்த இஸ்ரேல் பிரதமர்

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்தின் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், ஹிஸ்புல்லாவை கடுமையாக எச்சரித்துள்ள நெதன்யாகு, “மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள்” எனவும் இஸ்ரேல் மக்களை துன்புறுத்த முயற்சித்தால் கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி Source Link

தேர்தலுக்கு நடுவே பரபரப்பு.. ஜார்கண்ட் டிஜிபி அதிரடி நீக்கம்.. சாட்டையை சுழற்றிய தேர்தல் ஆணையம்

ராஞ்சி: ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஆளும் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக டிஜிபி அனுராக் குப்தாவை அதிரடியாக நீக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜார்கண்ட்டில், ஜார்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்சா Source Link

ஜார்க்கண்ட் தேர்தல்.. பாஜக வேட்பாளர் லிஸ்ட் வெளியீடு.. ஹேமேந்த் சோரனுக்கு கொடுத்த \"சர்ப்ரைஸ்\"

       ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் சரைக்கேலாவிலும், முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன் ஜம்தரா தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 13 Source Link

மீண்டும் மாநிலமாகும் ஜம்மு காஷ்மீர்? யூனியன் பிரதேச அந்தஸ்தை ரத்து செய்ய ஓமர் அப்துல்லா தீர்மானம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்வராக ஓமர் அப்துல்லா பதவியேற்றுள்ளார். இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலமாக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவை மத்திய Source Link

\"இஸ்ரேலின் கோர முகம்\".. ஹமாஸ் தலைவர் யாஹ்வா சின்வார் கொல்லப்பட்டது எப்படி? பிரேத அறிக்கையில் ஷாக்

டெல் அலிவ்: பாலஸ்தீனத்தின் தெற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் படை தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளார். அவரது கைவிரல் வெட்டி எடுக்கப்பட்டது. மேலும் அவர் உயிருக்கு போராடும் கடைசி நிமிட வீடியோவை இஸ்ரேல் வெளியிட்ட நிலையில் யாஹ்யா சின்வார் எப்படி கொல்லப்பட்டார்? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பாலஸ்தீனத்தின் Source Link

இஸ்ரேல் பிரதமர் வீடு மீது ட்ரோன் ‛அட்டாக்’.. நெதன்யாகுவுக்கு மரண பயம் காட்டிய லெபனான்.. பரபரப்பு

டெல் அலிவ்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசவின் ஹமாஸ் படைத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் லெபனான் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ட்ரோன் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீடு அருகே வெடித்து சிதறியதாகவும், இதில் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. பாலஸ்தீனத்தின் Source Link

நெதன்யாகு தப்பித்தது எப்படி? பிரதமர் வீட்டில் நடந்த ட்ரோன் ‛அட்டாக் பற்றி இஸ்ரேல் பரபர விளக்கம்

டெல் அலிவ்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசவின் ஹமாஸ் படைத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ட்ரோன் ‛அட்டாக்’ நடத்தப்பட்டுள்ளது. இதில் நெதன்யாகு உள்பட யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் என்ன நடந்தது? என்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் செய்தி தொடர்பாளர் விளக்கம் Source Link

ஹமாஸ் தலைவர் மரணத்துடன் போர் முடிகிறதா? பாலஸ்தீனத்தில் அடுத்து என்ன நடக்கும்?

காசா: காசா மீதான தாக்குதலில், ஹமாஸ் தலைவர் யாஹா சின்வார் இஸ்ரேல் படைகளால் நேற்று கொல்லப்பட்டார். இந்த மரணத்துடன் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதெல்லாம் முடியாது, போர் நிச்சயம் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்நிலையில் பாலஸ்தீனத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் தொடர் ஆக்கிரமிப்புக்கு பதிலடி Source Link