ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டாலும்.. போர் இன்னும் முடியவில்லை! இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

டெல் அவிவ்: ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டாலும் போர் இன்னும் முடியவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஏற்கெனவே போரில் 42,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு அமைதியை விரும்பும் உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ராஃபாவில் நடந்த சண்டையில் ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாா் உயிரிழந்தார். கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த Source Link

\"மாஸ்டர் பிரெய்ன்\" சின்வார் காலி.. “இன்னும் வேலை முடியல.. ஹமாஸை அழிப்போம்” சபதம் எடுத்த நெதன்யாகு!

ஜெருசலேம்: “ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, வெறும் ஆரம்பம் மட்டுமே, எங்களுக்கு முன்னால் உள்ள பணி இன்னும் முழுமையடையவில்லை. மீதமிருக்கும் ஹமாஸின் தலைவர்களும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்” என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். இதையடுத்து ஹமாஸ் படையின் Source Link

\"எங்கள் தலைவர் சின்வார் உயிருடன் இருக்கிறார்.. பொய் பரப்புகிறது இஸ்ரேல்”.. ஹமாஸ் படையினர் மறுப்பு!

டெல் அவிவ்: கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் உறுதி செய்துள்ளார். ஆனால், இது தவறான செய்தி என்றும், தங்கள் தலைவர் உயிருடன் இருப்பதாகவும் ஹமாஸ் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு Source Link

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடியை இறக்கிய அமெரிக்கா.. பயம் காட்டும் புதிய வகை போர் விமானம்!

சனா: செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு எதிராக அமெரிக்கா B-2 ஸ்டெல்த் பாம்பர்களை களமிறக்கியுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில், ஹமாஸை அழிப்பதாக Source Link

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் பலி! போரை முடிவுக்கு கொண்டுவருகிறார் நெதன்யாகு?

காசா: பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் கடந்த ஓராண்டாக தீவிர சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த சண்டையில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை இஸ்ரேல் உறுதி செய்து வருகிறது. ஏற்கெனவே ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்து இஸ்ரேல் போட்டு தள்ளியது. இந்நிலையில், Source Link

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து களமிறங்கும் சத்யன் மொகேரி.. அறிவித்தது சிபிஐ!

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக சத்யன் மோக்கேரி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 13 ஆம் தேதி 43 தொகுதிகளிலும் Source Link

அமெரிக்காவின் தாளத்துக்கு ஆடும் தைவான்! சினம் கொண்டு சீறும் சீனா.. சிக்கலில் இந்தியா!

தைபே: அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை தைவான் இறக்குமதி செய்திருக்கும் நிலையில், இன்று காலை அந்நாட்டின் வான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், சீனா தனது போர் விமானங்களை பறக்க வைத்திருக்கிறது. மட்டுமல்லாது கடல் எல்லையையும் சீனாவின் கடற்படை கப்பல்கள் மீறியுள்ளன. இது கிழக்கு ஆசியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனை போலவே, தற்போது தைவானையும் அமெரிக்கா ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது. சீனாவிலிருந்து Source Link

ஹரியானா அடியால் கப்சிப்.. ஜார்க்கண்ட் தேர்தலில் காங்கிரஸுக்கு 29 சீட்தான்.. ஹேமந்த் சோரன் தடாலடி!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 29 இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என கறார் காட்டி வருகிறார் முதல்வரும், ஜார்க்கன்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரன். 2019-ம் ஆண்டு தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி ஏமாற்றமடைந்த போதும் ஹரியானா தேர்தலைப் போல பிடிவாதம் Source Link

அணு குண்டு வீசும் திட்டம்? தென் கொரியாவை எதிரி நாடாக அறிவித்த வடகொரியா! அரசியலமைப்பு சட்டம் மாற்றம்

பியோங்யாங்: வடகொரியா இப்போது தனது அரசியலமைப்பை மொத்தமாக மாற்றி எழுதியிருக்கிறது. தென்கொரியாவை எதிரி நாடு என்று குறிப்பிடும் வகையில் தனது சட்டத்தை வடகொரியா மாற்றி எழுதியுள்ளது. இதற்கு அணு குண்டை பயன்படுத்துவது உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இப்போது உலகில் தனித்து இருக்கும் ஒரு சில நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. Source Link

பெட்ரோல் பங்க்கில் நுழைந்த பாஜக பிரபலம்.. கார் கிட்ட போன ஊழியர்.. அடுத்த நடந்த விசித்திரம்.. பார்ரா

கான்பூர்: பாஜக எம்எல்ஏ ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள பாஜகவினர், இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் வைரலாக்கியும் வருகிறார்கள்.. என்ன நடந்தது உத்தரபிரதேசத்தில்? உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.. இங்குள்ள சர்க்காரி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பிரிஜ்பூஷன் ராஜ்புத்.. இவர் நேற்று தன்னுடைய காரில் Source Link