ஹர்தீப் சிங் கொலை.. இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை.. பின்வாங்கிய கனடா பிரதமர் ட்ரூடோ

டொரான்டோ: கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பைக் கிளப்பி இருந்தார். இதற்கிடையே இப்போது திடீரென இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் தகவல் அடிப்படையிலானது மட்டுமே என்றும் ஆதாரம் இல்லை என்று சொல்லி பேக் அடித்துள்ளார். இந்தியர்கள் அதிகம் Source Link

உணவில் எச்சில் துப்பினால் 1 லட்சம் வரை அபராதம்.. சிறை தண்டனை.. உபி பாணியில் உத்தரகாண்ட் அரசு முடிவு

டேராடூன்: “உணவில் எச்சில் துப்புதல்” சம்பவங்களை தடுக்க உத்தரப்பிரதேச அரசு பாணியில் உத்தரகாண்ட் மாநிலமும் அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. முசோரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பழச்சாறில் எச்சில் துப்பிய சம்பவத்தை அடுத்து, கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி உணவில் எச்சில் துப்புதல் சம்பவத்தில் ஈடுபடுவோருக்கு 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச உணவகங்களில் Source Link

ஹரியானா மாநில முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்கிறார்.. மோடி, ராஜ்நாத் சிங் பங்கேற்பு

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனி இன்று பதவியேற்கிறார். இவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஹரியானா மாநிலத்தில் கடந்த 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள Source Link

சிங்கப்பூரில் வங்கி கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பல லட்சம்.. செலவு செய்த இந்தியருக்கு சிறை

சிங்கப்பூர்: இந்தியாவை சேர்ந்த பெரியசாமி மதியழகன் என்பவர் சிங்கப்பூரில் உள்ள என்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் தனது நிறுவனத்திடம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் கடன் கிடைக்கவில்லை.. அதேநேரம் அவரது வங்கி கணக்கிற்கு தவறுதலாக 25 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (16 லட்சம்) வரவு வைக்கப்பட்டது. அதை உடனடியாக எடுத்து செலவு செய்தார். Source Link

சப்பாத்தி மாவில் கலந்த ‘அசிங்கம்’.. ஒட்டுமொத்த குடும்பமும் ஆஸ்பத்திரியில்! பணிப் பெண்ணின் பகீர் வேலை

லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் உரிமையாளர் திட்டினார் என்பதற்காக சப்பாத்தி மாவில் சிறுநீர் கழித்து ரொட்டி தயாரித்து கொடுத்துள்ளார் பணிப்பெண். உணவு ஒவ்வாமையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட குடும்பமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிக்கி இருக்கிறார் அந்த இளம் பெண். என்னதான் ஆச்சு நம்ம உத்தரப்பிரதேசத்திற்கு என்பது போல் தான் கடந்த சில நாட்களாக பல Source Link

சென்னை சத்யபாமா பல்கலை.யில் வெள்ளம்.. சிக்கினார்களா மாணவர்கள்? பரவுவது பழைய வீடியோ!

லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் உரிமையாளர் திட்டினார் என்பதற்காக சப்பாத்தி மாவில் சிறுநீர் கழித்து ரொட்டி தயாரித்து கொடுத்துள்ளார் பணிப்பெண். உணவு ஒவ்வாமையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட குடும்பமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிக்கி இருக்கிறார் அந்த இளம் பெண். என்னதான் ஆச்சு நம்ம உத்தரப்பிரதேசத்திற்கு என்பது போல் தான் கடந்த சில நாட்களாக பல Source Link

தலைமை தேர்தல் ஆணையரை நெருங்கிய ஆபத்து.. அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்! என்ன நடந்தது? பரபரப்பு

டேராடூன்: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி மற்றும் 47 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார். இந்நிலையில் தான் உத்தரகாண்ட் மாநில பயணத்தின்போது ராஜீவ் குமார் பயணித்த ஹெலிகாப்டரில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராக Source Link

ஆத்தாடி மிகப் பெரிய அணையா? பிரம்மபுத்திராவே வறண்டு போகும்! சீனா சதியை தடுக்குமா இந்தியா?

சீனாவின் ‘மதர் ஆஃப் ஆல் டேம்ஸ்’ திட்டம் இந்தியாவுடன் மேலும் பதற்றத்தை அச்சுறுத்துகிறது; அதன் பக்கத்தில் மற்றொரு அணையைக் கட்டுவதன் மூலம் டெல்லி பதிலளிக்கிறது. இந்தியாவில் பாயும் வலிமையான நதிதான் பிரம்மபுத்திரா நிதியான யர்லுங் சாங்போ ஆற்றின் மீது உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்தச் சீனா முடிவுசெய்துள்ளது. அதாவது இந்த அணையைக் கட்டுவதன் மூலம் சுமார் Source Link

ஜார்க்கண்ட் தேர்தல்: 56 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக? 3 கூட்டணி கட்சிகளுக்கு 25 இடங்கள் ஒதுக்கீடு?

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 55 முதல் 56 இடங்களில் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளதாம். எஞ்சிய 25 முதல் 26 இடங்களை ஜேடியூ, எல்ஜேபி மற்றும் ஹிந்துஸ்தானி ஆவாமி மோர்ச்சா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுப்பது என்பதும் பாஜகவின் திட்டமாம். டெல்லியில் நேற்று பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்ற பாஜகவின் Source Link

இந்து மதத்தை சேர்ந்தவர்.. காஷ்மீர் துணை முதல்வரான சுரிந்தர் சவுத்ரி! யார் இவர்? பாஜக புதுசிக்கல்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை முதல்வராக இந்து மதத்தை சேர்ந்த சுரிந்தர் சவுத்ரி இன்று பொறுப்பேற்றார். ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் பதவி ஏன் இந்துவான சுரிந்தர் சவுத்ரிக்கு வழங்கப்பட்டது? இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா பாஜகவுக்கு எப்படி செக் வைக்கிறார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி Source Link