சுரங்கத்திற்குள் தனி உலகம்.. பெட் ரூம், ஏகே 47.. ஹிஸ்புல்லா பதுங்கிடம்.. வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்

டெல் அவிவ்: தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய சுரங்கத்திற்குள் சொகுசு படுக்கைகள், ஏகே 47 துப்பாக்கிகள், இரு சக்கர வாகனங்கள், சாப்பிடும் அறை, ஜெனரெட்டர்கள் உள்ளிட்டவை இருப்பதாக இஸ்ரேல் வீடியோ வெளியிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. காசா மீது இஸ்ரேல் படைகள் மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. Source Link

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்.. ராகுல், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வராக இன்று உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார். சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பிறகு ஜம்மு காஷ்மீரின் முதல் முதல்வரானார் உமர் அப்துல்லா. காலை 11.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் திமுக எம்பி கனிமொழி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு Source Link

நீங்கள் போயிட்டு வாங்க.. சென்னை மழைக்கு இடையே.. கனிமொழிக்கு ஸ்டாலின் தந்த அசைன்மென்ட்..என்ன காரணம்?

ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வராக இன்று பதவியேற்கிறார் உமர் அப்துல்லா. இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார் கனிமொழி எம்.பி. ஜம்மு காஷ்மீரின் புதிய முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சியின் (NC) தலைவர் உமர் அப்துல்லா இன்று பதவியேற்க உள்ளார். அக்டோபர் 16 ஆம் தேதி பதவியேற்குமாறு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ​​அனுப்பிய கடிதத்தை அப்துல்லா நேற்று Source Link

ஜம்மு காஷ்மீர் முதல்வராக இன்று உமர் அப்துல்லா பதவியேற்கிறார்.. கனிமொழி, மம்தா பானர்ஜி பங்கேற்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வராக இன்று உமர் அப்துல்லா பதவியேற்கிறார். சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பிறகு ஜம்மு காஷ்மீரின் முதல் முதல்வராகிறார் உமர் அப்துல்லா. காலை 11.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு விழாவில் திமுக எம்பி கனிமொழி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த Source Link

அமெரிக்காவை எதிர்க்கும் இஸ்ரேல்? ஈரான் மீதான தாக்குதலில் டோனை மாற்றிய நெதன்யாகு.. பரபர அறிவிப்பு

டெல்அலிவ்: எங்களை பொருத்தவரை இஸ்ரேலின் நலன் தான் முக்கியம். ஈரான் மீது எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். ஈரான் மீதான எங்களின் தாக்குதலை அமெரிக்கா முடிவு செய்ய முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. Source Link

காலிஸ்தான் பிரிவினைவாதிக்காக.. இந்தியாவை பகைப்பதா? சர்ச்சையாகும் கனடாவின் முக்கிய மூவ்

ஒட்டாவா: காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது கனடா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது இரு நாட்டு உறவுகளை பாதித்துள்ள நிலையில், இந்த பிரச்னைக்காக வெளிநாட்டு தலையீட்டு ஆணையத்தில் இந்தியா குறித்து கனடா முறையிட இருக்கிறது. கனடாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பஞ்சாயத்தை மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. காலிஸ்தான் Source Link

ஜார்க்கண்ட் 2 கட்ட சட்டசபை தேர்தல் தேதியை பாஜகவுக்கு முன்பே தெரிவித்ததா இந்திய தேர்தல் ஆணையம்?

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் தேர்தல் தேதியை நேற்றே பாஜகவினருக்கு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவுக்கு முன்கூட்டியே அதாவது நேற்றே தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது என குற்றம்சாட்டியுள்ளது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா Source Link

பாபா சித்திக்கை கொன்ற பிஷ்னோய் கேங்கை.. பயன்படுத்துவதே இந்திய ஏஜெண்டுகள்தான்! மீண்டும் சீண்டும் கனடா

ஒட்டாவா: ஏற்கனவே இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கேங் உறுப்பினர்களுக்கு இந்தியா ஏஜெண்டுகள் உடன் தொடர்பு இருக்கலாம் என்று கனடா அரசு மீண்டும் ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டியுள்ளது. இது இரு நாட்டு உறவை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல ஒரு உறவே Source Link

இனி தங்கம் மட்டுமில்லை.. வீடு கூட நினைச்சு பார்க்க முடியாது போல! சென்னையில் 81% உயர்ந்தது விலை

சென்னை: ப்ராப் ஈக்விட்டி என்று அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டின் முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் சந்தை எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்களை வெளியிடும். அதன்படி நடப்பு ஆண்டிற்கான லிஸ்டி இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் 10 நகரங்களில் வீடுகளின் விலைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 88% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.. எங்கு அதிகபட்சமாக விலை Source Link

இஸ்டத்துக்கு தாக்கும் இஸ்ரேல்..குறுக்கே அமெரிக்கா! வேற மாரி ஆகிடும்.. ஈரக்குலை நடுங்க வைக்கும் ஈரான்

டெஹ்ரான்: இஸ்ரேல் – ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ’தாட்’ ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை வழங்கி உள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு உதவும் நாடுகள் கடுமையான பாதிப்பை சந்திக்கும் எனவும், தங்களது வான் பரப்பை இஸ்ரேல் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் கடுமையான Source Link