பயம் காட்டிட்டாங்க பரமா! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய இஸ்ரேலின் முக்கிய புள்ளி.. ஹிஸ்புல்லா ஆடிய ஆட்டம்!

டெல்அவிவ்: லெபனான் மீது இஸ்ரேல் போரை அறிவித்துள்ள நிலையில், ஹிஸ்புல்லா இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது. ஹிஸ்புல்லா நேற்று நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் முக்கிய தலைவர் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார். மத்திய கிழக்கு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டதே வரலாற்று பிழை என பல்வேறு, ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, Source Link

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு.. யார் இவர்கள்? சாதித்தது என்ன!

ஸ்டாக்ஹோம்: நடப்பு ஆண்டிற்கனான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் ஆகிய மூன்று பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். மருத்துவம், இயற்பியல், வேதியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த Source Link

தி பிக் ப்ராஜெக்ட்.. இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்ட 3 பேர்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்

டெஹ்ரான்: கடந்த அக்டோபர் 7ல் நடந்த இஸ்ரேல் மீதான தாக்குதலை விட கொடிய தாக்குதலைத் ஹமாஸ் திட்டமிட்டு உள்ளதாக தி வாஷிங்டன் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவிடம் உதவி பெறுவதற்காக ஹமாஸ் அமைப்பு காத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த உதவி கிடைத்தவுடன் ஹமாஸ் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. தி வாஷிங்டன் ஊடகம் Source Link

உணவு, தண்ணீர் எல்லாம் கட்! காசா மக்களை பட்டினி போட்டு.. இஸ்ரேல் \"கொடூர\" திட்டம்! பகீர் தகவல்

தெஹ்ரான்: காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குச் செல்லும் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அங்கு வசிக்கும் மக்கள் ஒன்று சரணடைய வேண்டும் அல்லது பட்டினியால் உயிரிழக்க வேண்டும் என்ற ஒரு ஆபத்தான சூழலே உருவாகும். இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஓராண்டிற்கு மேல் போர் தொடர்கிறது. அதிலும் சமீப Source Link

\"போர் அறிவிப்பு..\" உள்ளே வந்த தென் கொரியா ட்ரோன்… டென்ஷனான வடகொரியா அதிபர் கிம்.. திடீர் பதற்றம்!

பியோங்யாங்: கொரியத் தீபகற்பத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. தென்கொரியா தனது வான்வழியில் டிரோன்களை பறக்கவிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள வடகொரியா இதற்குப் பதிலடியாகத் தாக்குதல் நடத்தத் தயார் நிலையில் இருப்பதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேலை தென்கொரியா மீது வடகொரியா தாக்குதல் நடத்தினால் அது அங்குப் போர் சூழலை ஏற்படுத்தும். வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் எப்போதுமே ஆகாது. பல ஆண்டுகளாகவே Source Link

இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பிய ராட்சசன்.. களமிறக்கப்பட்ட \"THAAD\" சிஸ்டம்.. ஈரானுக்கு பெரிய சிக்கல்!

டெஹ்ரான்: ஈரானுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கா சார்பாக இஸ்ரேலுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பான THAAD அமைப்பை வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பென்டகன் வெளியிட்டு உள்ளது. பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இஸ்ரேல் நாட்டின் வான் பாதுகாப்பை அதிகரிக்க Source Link

இஸ்ரேல் உள்ளே பறந்த ட்ரோன்கள்.. சத்தமின்றி விழுந்த குண்டுகள்.. ஹிஸ்புல்லா நடத்திய சர்ப்ரைஸ் அட்டாக்!

டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இஸ்ரேல் படை வீரர்கள் பலியாகி உள்ளனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையேயான மோதல் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி Source Link

மீண்டும் பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை பிரமாண்ட கைகளால் “கேட்ச்” பிடித்த ஸ்பேஸ் எக்ஸ்! முதல் முறை!

வாஷிங்டன்: விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ், தனது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஹெவி பூஸ்டரை மீண்டும் ஏவப்பட்ட இடத்திற்கே திரும்பச் செய்து ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போகோசிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் Source Link

\"ஒரே அலறல்..\" பற்றி எரிந்த கார்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்.. திடீரென தறிகெட்டு ஓடியதால் பரபரப்பு!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடுரோட்டில் பற்றி எரிந்து கொண்டு இருந்த கார் திடீரென தறிகெட்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எரியும் காரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள், அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இப்போதெல்லாம் சாலையில் சென்று கொண்டு இருக்கும் கார் திடீரென Source Link

குஜராத் அரச குடும்ப வாரிசாக இந்திய கிரிக்கெட் வீரர் தேர்வு! அஜய் ஜடேஜாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

காந்திநகர்: குஜராத்தின் ஜாம் நகர் அரச குடும்ப வாரிசாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பலகோடி மதிப்பிலான சொத்துக்கு அஜய் ஜடேஜா சொந்தக்காரராக மாற உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா (வயது 53). இவர் குஜராத்தை சேர்ந்தவர். பேட்ஸ்மேன்னான இவர் கடந்த 1992ம் Source Link