ஜார்க்கண்ட்: பாவமே.. எப்படி சிக்கி இருக்கு பாஜக! 81-ல் 40 இடங்களை கேட்டு மிரட்டும் கூட்டணி கட்சிகள்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று மத்திய ஆட்சியில் பங்கேற்றுள்ள ஜேடியூ, எல்ஜேபி மற்றும் ஹிந்துஸ்தானி ஆவாமி மோர்ச்சா ஆகியவை மட்டும் 81 இடங்களில் 40 தொகுதிகளை கேட்டு அடம்பிடிக்கின்றன. மத்திய அரசுக்கு ஆதரவு தரும் இந்த கட்சிகளின் மிரட்டலை ஏற்றால் வெறும் 41 இடங்களில்தான் போட்டியிட முடியும் Source Link

சர்ப்ரைஸ் அட்டாக்.. ஈரானில் முக்கிய இடங்களுக்கு புள்ளி வைத்த இஸ்ரேல்.. பதிலடிக்கு ரெடி! என்ன ஆகும்?

டெஹ்ரான்: கடந்த அக்டோபர் 3 ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த முக்கிய முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் ஏற்கனவே ஈரானில் எங்கெல்லாம் தாக்குதல் நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஈரானில் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களை இஸ்ரேல் மார்க் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. லெபனான் போராளிக் Source Link

சுற்றிலும் 1008 பிரச்னை! அதையும் தாண்டி ரத்தன் டாடா மறைவு செய்தி கேட்டு இஸ்ரேல் பிரதமர் செய்த செயல்

தெஹ்ரான்: இஸ்ரேல் நாட்டிற்கு இப்போது எந்தளவுக்கு நிலவி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இத்தனை பிரச்சினைக்கு நடுவிலும் ரத்தன் டாடா மறைவைக் கேட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருத்தமடைந்துள்ளார். மேலும், ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார். நமது நாட்டின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான Source Link

இந்தியாவுக்கு எதிராக சர்வதேச சதி..மோடியை தொடர்ந்து காங்கிரஸ் மீது ஆர்.எஸ்.எஸ்.மோகன் பகவத் பாய்ச்சல்!

நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான அன்னிய சக்திகள் நம் நாட்டை கட்டுப்படுத்தும் வகையில் அரசு,  சட்டம் மற்றும் அரசு நிர்வாகம் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர் என காங்கிரஸ் கட்சியை பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கடுமையாக விமர்சித்துள்ளார். ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பேசிய பிரதமர் மோடியும், Source Link

இதுதான் இஸ்ரேல் ஸ்டைல்.. துப்பாக்கி இல்லை, ஏவுகணை இல்லை.. ஆனாலும் ஈரானுக்கு விழுந்த அடி! அது எப்படி?

தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தி சில வாரங்கள் கூட ஆகாத நிலையில், அதற்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் சைபர் தாக்குதல் மூலம் இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் சில நாட்களுக்கு முன்பு கூறிய கருத்துகள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மத்திய Source Link

அனுமன் வேஷம்.. சீதையை தேடுவது போல ஜெயிலில் இருந்து எஸ்கேப் ஆன கைதிகள்.. ஸ்டன் ஆன போலீஸ்

டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சிறையில் உள்ள கைதிகள் எல்லாம் சேர்ந்து ராமாயணம் நாடகம் போட்டுள்ளனர். அப்போது நாடகத்தில் அனுமன் சேனா குரங்குகளைப் போல வேஷம் போட்டிருந்த இருவர், சீதையைத் தேடுவது போலச் சிறையில் இருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டில் இப்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. இதனால் நாடு முழுக்க Source Link

காரைக்குடியில் பெய்ததை விட கம்மி மழை தான்.. சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்

ரபாட்டா: சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாளில் பெய்தது தான் இந்த வெள்ளபெருக்கிற்கு காரணம் என்று மொராக்கோ நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்ப மண்டல சூறாவளியால் இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை Source Link

ஜார்க்கண்ட்: ஜிதன் ராம் மஞ்சியின் கட்சியும் போட்டி- பாஜக அணியில் தொகுதி பங்கீட்டில் திணறல்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியும் களமிறங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டில் பாஜக விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறதாம்,. பீகாரை சேர்ந்த ஜேடியூ, மஞ்சியின் ஹிந்துஸ்தான் ஆவாமி மோர்ச்சா ஆகியவை ஜார்க்கண்ட் தேர்தலில் களமிறங்குவது பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநில Source Link

காரைக்குடியை மிரள வைத்த பேய் மழை.. வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலி! மிதந்த உடல்!

காரைக்குடி: காரைக்குடியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி உயிரிழந்த பெயின்டர் பீட்டர் என்பவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. தென் தமிழகம் மற்றும் Source Link

ஈரானை திக்கி திணறவைத்த இஸ்ரேல்.. நாடு முழுக்க சைபர் அட்டாக்.. அணு உலைகளுக்கும் குறி.. பதற்றம்

டெஹ்ரான்: மத்திய கிழக்கில் நடந்து வரும் கடுமையான மோதலுக்கு இடையில்.. ஈரான் மீது இஸ்ரேல் சைபர் அட்டாக் எனப்படும் இணையத் தாக்குதல்களை நடத்தி உள்ளது. ஈரான் அரசாங்கத்தின் 3 முக்கியமான தூண்களை குறி வைத்து இந்த தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. கடந்த அக்டோபர் 1 அன்று ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் உள்ளானது. 200 க்கும் Source Link