21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது.. ஆசியன் உச்சி மாநாட்டில் அழுத்தமாக சொன்ன பிரதமர் மோடி

: ஆசியன் – இந்தியா அமைப்பின் 21 -வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, நமது இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளோம். 21-ம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு ஆகும். அது இந்தியாவுக்கும், ஆசியானுக்குமானது என்று பேசினார். தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா இணைந்த ஆசியன் Source Link

போருக்கு தயாராக இருக்கிறோம்.. ஈரான் பரபரப்பு அறிவிப்பு.. இஸ்ரேலுக்கு பறந்து சென்ற வார்னிங்

டெஹ்ரான்: ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். நாங்கள் மோதலை விரும்பவில்லை.. யாருடனும் சண்டை போட விரும்பவில்லை. ஆனால் எங்கள் அமைதியை சோதிக்க வேண்டாம். இஸ்ரேல் எங்களை தாக்க செய்தால்.. காக்கட்டும்.. நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை.. நாங்கள் போருக்கு முழுமையாக தயாராக உள்ளோம், என்று ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் Source Link

ஜம்மு காஷ்மீர்: காங்கிரஸுக்கு வேட்டு ரெடி- 4 சுயேட்சைகள் ஆதரவு தருவதால் என்சி-க்கு பெரும்பான்மை!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 7 சுயேட்சைகளில் 4 பேர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவு தருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை தேசிய மாநாட்டுக் கட்சியே பெற்றுள்ளதால் Source Link

தேவகவுடா 40 நாட்களில் 2 முறை ஜம்மு காஷ்மீர் விசிட்.. வரவேற்ற பரூக் அப்துல்லா- கடுப்பில் காங்கிரஸ்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவடைந்து தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜேடிஎஸ் கட்சியின் நிறுவனர் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஜம்மு காஷ்மீர் சென்றிருப்பதும் அவரை விமான நிலையத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா வரவேற்றிருப்பதும் Source Link

மோசமாக.. அதிர்ச்சி தரும் விதமாக பதிலடி தரப்போகிறோம்.. ஈரானுக்கு வெளிப்படையாக.. வார்னிங் தந்த இஸ்ரேல்

டெஹ்ரான்: சமீபத்தில் ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நாட்டின் பதிலடி மோசமாகவும் மற்றும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்து உள்ளார். இஸ்ரேலை ஈரான் தாக்கி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்து உள்ளோம். எங்கள் தாக்குதல் ஆபத்தானதாகவும், துல்லியமாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஆச்சரியமாகவும் Source Link

‛ஸ்பா’வில் உல்லாசம்.. கண்ணாடி கதவை உடைத்து கைது செய்த ஐஏஎஸ் அதிகாரி! எங்கு தெரியுமா?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஸ்பாவில் நுழைந்து திடீரென்று பெண் கலெக்டர் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு ஆண்களும், பெண்களும் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பெண்கள் உள்பட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, பெங்களூர் உள்பட இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் ‛ஸ்பா’ என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடக்கும் சம்பவங்கள் Source Link

SSA ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. சம்பளத்துக்கு உறுதி கொடுத்த அன்பில் மகேஷ்

திருப்பத்தூர்: மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை இதுவரை விடுவிக்காத நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை Source Link

தங்கத்தில் அரண்மனை! உலகின் பணக்கார குடும்பம் எப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? 700 ஆடம்பர கார்களும்தான்

அபுதாபி: உலகின் மிகப் பெரிய சொத்து மதிப்பு கொண்ட குடும்பம் எதுவென்று கேட்டால், அது அபுதாபியை ஆளும் அல் நஹ்யான் (Al Nahyan) குடும்பம் தான் என்று தயங்காமல் சொல்லலாம். சுமார் 300 பில்லியன் டாலர்களைத் தாண்டிய சொத்து மதிப்புடன், இந்த குடும்பம் தனது முதலீடுகளை எண்ணெய், ரியல் எஸ்டேட், விமானங்கள், கால்பந்து கிளப்புகள் மற்றும் பல Source Link

ஜம்மு காஷ்மீர் ஆட்டம் ஆரம்பம்.. முதல் கேபினட் மீட்டிங்கில் தீர்மானம் ரெடி.. ஒமர் அப்துல்லா அதகளம்

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் அதிரடியான தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்தபடி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதுதான் தமது அமைச்சரவையின் Source Link

உலகிலேயே பணக்கார நடிகை.. ஒரு படம் கூட ஹிட் இல்லை.. 67000 கோடி சொத்து சேர்த்தது எப்படி?

வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய பணக்கார நடிகைக்கு 8-பில்லியன் டாலர் சொத்து உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 67 ஆயிரத்து 164 கோடி ரூபாய் சொத்து உள்ளது. இவ்வளவு சொத்து சம்பாதித்துள்ள நடிகை இதுவரை ஒரு வெற்றிப் படங்களில் கூட நடித்தது இல்லை.. உலகின் புகழ் பெற்ற சினிமா நட்சத்திரங்களான செலினா கோம்ஸ், டெய்லர் ஸ்விஃப்ட், ரிஹானா Source Link