மக்கள் வாரி வழங்கியது ரூ.514 கோடி! மவுனம் காக்கும் மத்திய அரசு : தொடரும் வயநாடு சோகம்

கேரளா: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவே இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் பேசுகையில் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி இரவு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, பூஞ்சேரி மட்டம், மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளரிமலா, பொத்துகலு உள்ளிட்ட பல கிராமங்கள் அடையாளம் காண Source Link

இடஒதுக்கீடு அறிவித்தும் ஜம்முவில் ஒரு ST தொகுதியில் கூட பாஜகவால் ஜெயிக்க முடியலையே- டெல்லி ஷாக்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு கவுரவமான வெற்றியைக் கொடுத்திருப்பது ஜம்மு பிராந்தியம்தான். ஜம்மு பிராந்தியத்தில் 7 தலித்துகளுக்கான தனித் தொகுதிகளை (SC Seats) கைப்பற்றிய பாஜகாவால் 6 பழங்குடிகளுக்கான தனித் தொகுதிகளில் (ST seats) ஒன்றில் கூட வெல்ல முடியாமல் போயிருப்பது டெல்லி மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம். இத்தனைக்கும் ஜம்மு Source Link

பாஜக எம்.எல்.ஏ ஆன முன்னாள் ஜெயிலர்.. பாலியல் சாமியார் ராம் ரஹீமுக்கு 6 முறை பரோல் வழங்கியது இவர்தான்

சண்டிகர்: பாலியல் குற்றவாளி சாமியார் ராம் ரஹீம் இருக்கும் சிறையில் ஜெயிலராக இருந்த சுனில் சுங்வான், ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சுனில் சங்வான் ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக இருந்த சமயத்திலேயே குர்மீத் ராம் ரஹீமுக்கு அதிகபட்சமாக 6 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அவை தேர்தல் சமயங்களில் வழங்கப்பட்டவை. ஹரியானா Source Link

ஜம்மு காஷ்மீரில் 2 ராணுவ வீரர்களை கடத்திய தீவிரவாதிகள்.. தப்பி வந்த வீரர்! மற்றொருவரை மீட்க தீவிரம்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் வனப்பகுதியில் நனது இந்திய ராணுவ வீரரை தீவிரவாதிகள் கடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. இரண்டு இந்திய வீரர்கள் கடத்தப்பட்ட நிலையில் ஒருவர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தார். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றொரு வீரரை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 Source Link

எங்களுக்கு நீதி முக்கியம்.. கொல்கத்தா மருத்துவர் கொலை! பதவியை தூக்கி எரிந்த 50 சீனியர் டாக்டர்கள்.!

கொல்கத்தா: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஜூனியர் மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 மூத்த மருத்துவர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்க மாநிலம் வடக்கு Source Link

ஹிஸ்புல்லா பலவீனமாகிவிட்டது.. முக்கிய தளபதிகளை காலி செய்து விட்டோம் – இஸ்ரேல்

டெல் அவிவ்: ஹிஸ்புல்லா அமைப்பின் நஸ்ரல்லாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் இருந்தவர்களை வீழ்த்திவிட்டோம் என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் லெபனான், ஹிஸ்ப்புல்லாவிடம் இருந்து விடுபடும் போதுதான் இந்த சண்டை முடிவுக்கு வரும் என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். பாலஸ்தீனத்தின் காசா அமைப்பை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 Source Link

ஷேக் ஹசீனா எங்கே இருக்கிறார்? இந்தியாவில் இல்லையா? விளக்கம் கேட்கும் வங்கதேச அரசு.. என்ன நடந்தது?

டாக்கா: மாணவர்கள் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில், அவர் இந்தியாவில் இருந்து வெளியேறி ஐக்கிய அரபு அமீரகம் சென்று விட்டதாக வங்கதேசத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரலாறு Source Link

பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி.. ஹரியானா மக்களுக்கு சல்யூட்.. பிரதமர் மோடி பெருமிதம்

சண்டிகர்: ஹரியானாவில் தொடர்ந்து 3 வது முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில், பாஜகவுக்கு மீண்டும் பெரும்பான்மை வழங்கியுள்ள ஹரியானா மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி ட்வீட் பதிவிட்டுள்ளார். இந்த மகத்தான வெற்றிக்காக பாடுபட்ட கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த Source Link

ஜம்மு காஷ்மீர்: 521 வாக்குகளில் வெற்றி பெற்ற பாஜகவின் ஒரே பெண் வேட்பாளர் ஷகுன் பரிஹர் யார் தெரியுமா?

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவின் ஒரே ஒரு பெண் வேட்பாளரான ஷகுன் பரிஹர் 521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சஜாத் அகமது கிச்லூவைதான் 29 வயது இளம் பெண் ஷகுண் பரிஹர் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஷகுனின் தந்தை Source Link

அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்.. அமெரிக்கா, தென்கொரியாவை மீண்டும் மிரட்டும் கிம் ஜாங் உன்

பியாங்யாங்: அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்தள்ள நிலையில், கிம் ஜாங் உன் அமெரிக்காவை மிரட்டும் தொனியில் பேசியுள்ளது கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. உலகின் மர்ம பிரதேசமாக அறியப்படும் நாடு Source Link