\"அணு குண்டுகள்..\" பெரிதாக திட்டம் போடும் ஈரான்.. ஒட்டுமொத்த உலகிற்கும் ஆபத்து! இஸ்ரேல் பிரதமர் பகீர்

தெஹ்ரான்: ஈரான் நாட்டின் மீது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஈரான் எப்போது வேண்டுமானாலும் இதற்குப் பதிலடி தரும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இஸ்ரேலை ஒட்டுமொத்தமாக அழிக்கத் தேவையான அணு குண்டுகளை உருவாக்கி வைக்க ஈரான் முயல்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டினர். Source Link

இஸ்ரேல் விடாது போலயே.. ஈரானுக்கு எதிராக எடுத்த அவசர முடிவு.. இன்னிங்க்ஸ் 2 ஆரம்பம்.. போச்சு

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டிற்கு எதிரான தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானுக்கு எதிரான மற்றொரு பதிலடி தாக்குதலை நடத்த இஸ்ரேலின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் கட்ட தாக்குதலை நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலில் சிசேரியாவில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தனிப்பட்ட இல்லத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் Source Link

முழு பலத்தையும் இறக்கிய இஸ்ரேல்.. லெபனானை குறிவைத்து வான்வழி தாக்குதல்!

பெய்ரூட்: பாலஸ்தீனம் மீது போரை தொடுத்து வரும் இஸ்ரேல், தனது தாக்குதலை லெபனானுக்கும் நீட்டிப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று லெபனானின் டயர் நகரின் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்குமான பகை உலகமே அறிந்ததுதான். பாலஸ்தீனத்தை உடைத்து இஸ்ரேல் எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டதிலிருந்து இருநாடுகளும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன. Source Link

கைமாறிய ஜியோ ஹாட்ஸ்டார்.. புது ஓனர் யார் தெரியுமா! இது பெரிய ட்விஸ்ட்! ரிலையன்ஸ் என்ன செய்ய போகிறது?

அமீரகம்: கடந்த சில ஜியோஹாட்ஸ்டார் விவகாரம் பெரிதாக வெடித்து இருந்தது. இந்த டொமைனை வாங்கிய இளைஞர் தன்னை ரிலையன்ஸ் நிறுவனம் மிரட்டுவதாகப் பரபர புகாரை முன்வைத்து இருந்தார். இதற்கிடையே இப்போது ஜியோஹாட்ஸ்டார் டொமைன் கைமாறி இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அதை ரிலையன்ஸ் வாங்கவில்லை.. இரண்டு குழந்தைகள் வாங்கியுள்ளனர். இந்தியாவில் இப்போது உள்ள பிரபல ஸ்டிரீமிங் நிறுவனங்கள் என்றால் Source Link

இரண்டே போஸ்ட்.. ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனியின் ட்விட்டர் முடக்கம்.. அப்படி என்ன சொன்னார்! பதற்றம்

தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் போரில் ஈடுபட்டால் அது சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் உலக நாடுகளும் அஞ்சுகின்றன. இதற்கிடையே இரண்டு போஸ்ட்டிற்கு பிறகு ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. அவர் அப்படி என்ன போஸ்ட் செய்தார் Source Link

திடீரென கத்தார் பறந்த இஸ்ரேலின் 'மொசாட்' தலைவர்! நடக்க போகும் முக்கிய மீட்டிங்.. தீர்வு வருமா?

டெல் அவிவ்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைவர் கத்தாருக்கு பயணம் மெற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பணையக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே Source Link

ஈரானை சீண்டிய இஸ்ரேல்.. வலியை புரிய வைக்க வேண்டிய நேரம் வந்துருச்சு! அயதுல்லா அலி கமேனி வார்னிங்..!

தெஹ்ரான்: கடந்த ஒன்றாம் தேதி இஸ்ரேல் பகுதிகளில் ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த சில நாட்களுக்கு முன் ஈரான் தலைநகரில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் போர் தளவாடங்கள் சேதமான நிலையில் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் எதிரிகளுக்கு வலியை புரிய வைக்க வேண்டும் என கூறியுள்ளார் ஈரானின் உயர் தலைவரான Source Link

சொந்த நாட்டு மக்களே இஸ்ரேல் பிரதமர் மீது அதிருப்தி.. இது என்ன புது பிரச்சினை!

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டு இருக்கும் போது திடீரென இஸ்ரேல் குடிமக்கள் சிலரே அவரது பேச்சை இடைமறித்து பிரச்சினை செய்துள்ளனர். இஸ்ரேல் பிரதமரைச் சரமாரியாகச் சாடிய அவர்கள் கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர். இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக அந்நாட்டு மக்களே திரும்ப என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம். மத்திய Source Link

அவசர அவசரமாக.. பங்கருக்குள் சென்ற இஸ்ரேல் நெதன்யாகு.. பக்கா பிளானிங்.. என்ன காரணம்?

டெஹ்ரான்: கடந்த 2 நாட்களுக்கு முன் ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென பங்கருக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அதன்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் 2-3 இஸ்ரேலின் டாப் தலைவர்கள் பங்கரில் பதுங்கி இருந்துள்ளனர். பங்கரில் இருந்தபடியே இவர்கள் தாக்குதலை கண்காணித்துள்ளனர். Source Link

ஈரானை சூறையாடிய போர் விமானங்கள்.. இஸ்ரேல் ஆபரேஷனுக்கு என்ன பெயர் தெரியுமா? இதுதான் அர்த்தம்

டெல்அவிவ்: நேற்றைய தினம் ஈரானுக்குள் நுழைந்து இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் ஏவுகணைகளை குண்டுகளாக வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் 4 வீரர்கள் பலியாகி உள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் வைத்த பெயர் ‛Days of Repentance’. இந்நிலையில் தான் அந்த பெயரின் பின்னணி மற்றும் இஸ்ரேல் ஏன் அந்த பெயரை தேர்வு செய்தது Source Link