கொல்கத்தா டாக்டர் கொலை! கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாரா? சிபிஐ குற்றப்பத்திரிகையில் முக்கிய தகவல்

கொல்கத்தா: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், இப்போது அதில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் Source Link

துரோகம் செய்த கணவனின் அஸ்தியை தின்ற மனைவி.. அதுவும் என்ன கலந்து தெரியுமா?.. சீ.. சீ..

கனடா: உயிருக்கு உயிராக நேசித்த ஒருவர் துரோகம் செய்தால் அது தாங்க முடியாத வலியை கொடுக்கும். அந்த நபர்  உயிருடன் இருந்தால் ஆதங்கத்தை கொட்ட முடியும். அதுவே அவர் உயிருடன் இல்லை என்றால் என்ன செய்ய முடியும். கனடாவில் தன் கணவர் துரோகம் செய்துவிட்டார் என்பதை, ஒருபெண் கண்டுபிடித்துள்ளார். ஆனால் அப்போது அவர் உயிருடன் இல்லை. Source Link

விமானத்தில் 18+ படம்.. ஆஃப் செய்யவும் முடியல.. குழந்தைகளும் இருந்ததால் சங்கடத்தில் நெளிந்த பயணிகள்

கான்பரா: ஜப்பான் நாட்டிற்குச் சென்ற விமானத்தில் எல்லா ஸ்கிரீன்களிலும் திடீரென ஆபாசப் படம் ஓடியதால் சலசலப்பு ஏற்பட்டது. அதை ஆஃப் செய்ய விமான குழு முயன்ற போதிலும் அது முடியவில்லையாம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னரே ஆபாசப் படத்தை நிறுத்த முடிந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குச் சம்பந்தப்பட்ட நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. உலகில் விமானச் சேவையைப் Source Link

மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. இரு அமெரிக்க ஆய்வாளர்களுக்கு அறிவிப்பு! இவர்கள் சாதித்தது என்ன?

       ஸ்டாக்ஹோம்: நடப்பு ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன் ஆகிய இருவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்படும். அந்த துறைகளில் மிக பெரிய சாதனைகளைப் புரிந்தோருக்கு இந்த நோபல் பரிசு Source Link

இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. ஓராண்டில் மொத்தமாக மாறிய 4 மேஜர் விஷயங்கள்.. \"நெருங்கும் பேரழிவு!\"

டெல் அவிவ்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் வெடித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தற்போதைய சூழலில் இந்த போர் முடிவதாகத் தெரியவில்லை. இந்த போர் மத்திய கிழக்குப் பகுதியில் மட்டுமின்றி உலகெங்கும் 4 முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். கடந்தாண்டு இதே நாள் தான்.. இஸ்ரேல் நாட்டில் நுழைந்து Source Link

ஜம்மு காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை.. உதம்பூரில் உச்சகட்ட பாதுகாப்பு

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், உதம்பூர் மாவட்டத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்த மாவட்டத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக எஸ்எஸ்பி அமோத் அசோக் நாக்புரே தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு Source Link

ஓயாத திருப்பதி லட்டு சர்ச்சை: உத்தராகண்ட் நெய் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! 70,000 கிலோ நெய் சப்ளையா?

ரூர்கி: திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நெய் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். ஆந்திராவில் இருந்து சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உத்தராகண்ட் மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தி உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் Source Link

குன்னூர் போக \"பர்ஃபெக்ட்\" டைம்.. மேற்குத் தொடர்ச்சி மலையை.. கலர்ஃபுல்லாக்கிய பட்டாம்பூச்சிகள்

குன்னூர்: பட்டாம்பூச்சிகள் இடப்பெயர்வு காலம் தொடங்கியுள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குன்னூர் மலைப் பகுதிகளில் பட்டாம்பூச்சிகள் குவியத் தொடங்கியுள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதன் குளுகுளு கால நிலையும், பச்சைப் போர்வை போர்த்தியது போன்ற அதன் பசுமையும் தான். ஊட்டி, குன்னூர் Source Link

ஹிஸ்புல்லா தான் டார்கெட்..இரக்கம் காட்டாத இஸ்ரேல்! தரைமட்டமான கட்டிடங்கள்.. கலங்க வைக்கும் உயிர் பலி

பெய்ரூட் : காசாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹிஸ்புல்லாவை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் மூர்க்கமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நடத்திய விமானப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 4000ஐ கடந்துள்ள நிலையில் 100 குழந்தைகள் பலியாகி இருப்பதாகவும், 3,000 மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடந்த பல Source Link

குலுங்கியது கராச்சி! ஏர்போர்ட் அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்? அலறி ஓடிய மக்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமான நிலையம் அருகே பயங்கர சத்தத்துடன் வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. குண்டு வெடிப்பு ஏதேனும் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் விபத்தா? என பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் பாகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மகாண Source Link