இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் அபாயம்.. இரவு நேர விமான சேவை ரத்து! ஹை அலர்ட்டில் ஈரான்

டெல் அவிவ்: இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் அபாயம் இருப்பதால் இன்று இரவு நேர விமான சேவைகள் அனைத்தையும் ரத்து செய்வதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானை தொடர்ந்து லெபனானும் பெய்ரூட்டில் இருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் உச்ச கட்ட Source Link

காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி அணிவகுத்த ராக்கெட்டுகள்.. மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம்

டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கி 7 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், காசாவில் இருந்து இன்று மீண்டும் ராக்கெட் தாக்குதல் இஸ்ரேல் மீது நடத்தப்பட்டுள்ளது. இதனை இஸ்ரேல் ராணுவமும் உறுதி செய்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் Source Link

பெண் வயிற்றில் 2 கிலோ முடி.. குடும்பத்துக்கே தெரியாத ரகசியம்.. அதிர்ந்த மருத்துவர்கள்

பரேலி: மருத்துவத் துறையில் ஏஐ தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஆனால், இப்போதும் மருத்துவர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் ஏராளமான பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றனர். உத்தரப்பிரதேசத்தில் 21 வயது பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த 2 கிலோ முடி அறுவை சிகிச்சை அகற்றப்பட்டது. அவ்வளவு முடி எப்படி வயிற்றுக்குள் சென்றது என்று தெரிந்து மருத்துவர்களே அதிர்ச்சியடைந்துவிட்டனர். மருத்துவத் துறையில் பல வித்தியாசமான Source Link

ஒரு கிராம் கூட பிடிக்கல.. தமிழ்நாடு போலீசார் போதை பொருட்களை பிடிப்பதே இல்லை.. ஆளுநர் ரவி பேச்சு

தென்காசி: போதை ஒழிப்பு குறித்து நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார். தமிழ்நாடு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கஞ்சாவை மட்டுமே பிடிப்பதாகவும் பிற போதைப் பொருட்களை ஒரு கிராம் கூட பிடித்தாக தகவல் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார். தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. Source Link

ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் சொல்வது என்ன? பாஜக – காங்., கூட்டணி மோதல்.. ஆட்சி யாருக்கு தெரியுமா?

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பான எக்ஸிட் போல் வெளியானது. இந்த எக்ஸிட் போல் படி பார்த்தால் ஜம்மு காஷ்மீரின் தேர்தல் முடிவை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக இடையே Source Link

27வது மாடியில் இருந்து விழுந்த 3 வயது குழந்தை.. நொய்டாவில் அதிர்ச்சி

நொய்டா:  உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் மூன்று வயது பெண் குழந்தை 27வது மாடியில் இருந்து தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அம்மா சமையலறையில் இருந்தபோது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பால்கனியில் தவறி விழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டா கார் சிட்டியில் அப்பார்ட்மென்ட் உள்ளது. ஒரு தம்பதி தங்களின் Source Link

வண்டிய ஜார்கண்ட் பக்கம் திருப்புங்க.. இலவசங்களை அள்ளி வீசிய பாஜக.. சூடுபறக்கும் தேர்தல் களம்

ராஞ்சி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான எக்சிட் போல் முடிவுகளும் பாஜகவுக்கு சாதகமாக வரவில்லை. இந்நிலையில் விரைவில் நடக்கவுள்ள ஜார்கண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. Source Link

துப்பாக்கி சுடல பார்த்திபன்.. எடுபடாமல் போன பாஜகவின் ‘நயா காஷ்மீர்’ கோஷம்! Exit polls சொல்வது என்ன?

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் 8 ஆம் தேதி வெளியாகின்றன. நேற்று மாலை, எக்சிட் போல் முடிவுகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட நிலையில், பாஜக எதிர்பார்த்த எண்ணிக்கை வரவில்லை. பாஜகவின் ‘நயா காஷ்மீர்’ முழக்கம் மக்களிடையே எடுபடவில்லை என்பதையே எக்சிட் போல் முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் Source Link

சுற்றுலா பயணிகளுக்கு வாடகை மனைவிகளாகும் பெண்கள்! ஒவ்வொரு பெண்ணுக்கும் 15, 20 கல்யாணம் ஆகியிருக்காமே

ஜகார்த்தா: வறுமையின் நிறம் சிகப்பு என்பார்கள். ஒரு ஜான் வயிற்றுக்காக மக்கள் எத்தனை பாடுபட்டு சம்பாதிக்கிறார்கள் என்பதை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இதில் யாசகம் கேட்போர், பட்டினி கிடப்போரின் நிலை மேலும் பரிதாபத்துக்குரியது. வயிற்று பிழைப்புக்காக பல நாடுகளில் பாலியல் தொழிலும் அனுமதிக்கப்படுகிறது. அது போல் இந்தியாவிலும் மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இதற்கென தனியிடங்கள் Source Link

இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதல்.. ஹமாஸ் அமைப்பின் நம்பர் 2 தலைவர் கொல்லப்பட்டாரா? பரபர தகவல்

பெய்ரூட்: ஹிஸ்புல்லாவின் உளவு அமைப்பு தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் நேற்று வான் தாக்குதலை மேற்கொண்டது. இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட இருந்ததாக கூறப்படும், ஹஷீம் ஷஃபிதீனை காணவில்லை என்று லெபனான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அவர் உயிரிழந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் Source Link