ஹரியானாவில் இமாலய வெற்றி.. அடித்து நொறுக்கும் காங்கிரஸ்.. பாஜக ரொம்ப மோசம்.. நியூஸ் 24 எக்ஸிட் போல்

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இப்போது எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் நியூஸ் 24 நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளில் காங்கிரஸ் நிச்சயம் வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆளும் கட்சியாகத் தேர்தலை எதிர்கொண்ட பாஜக மோசமான தோல்வியைத் தழுவும் எனக் கூறப்பட்டுள்ளது. ஹரியானா Source Link

2014ல் அப்படியே பலித்த C-Voter கருத்து கணிப்பு.. ஜம்மு காஷ்மீரில் இந்த முறை எப்படி? காங்கிரஸ் ஹேப்பி

ஜம்மு காஷ்மீர்: 2014ல் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை சி – வோட்டர் நிறுவனம் சரியாக கணித்து இருந்தது. அந்த வகையில் இந்த முறையும் சி -வோட்டர் கருத்து கணிப்பு மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் அதன் கருத்து கணிப்பு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவும், பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியமும் அளிக்கும் Source Link

ஜம்மு காஷ்மீரில் செம டிவிஸ்ட்.. யாருக்கும் பெரும்பான்மை இல்லை.. தேர்தல் கருத்து கணிப்பில் ஷாக் தகவல்

ஜம்மு காஷ்மீர்: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடந்துள்ளது. கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி ஜம்மு காஷ்மீரில் எந்தக் கட்சிகும் பெரும்பான்மை கிடைக்காது என பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து Source Link

மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி.. துர்கா பூஜை ஸ்பெஷல்.. சிறைக் கைதிகளுக்கு செம விருந்து

கொல்கத்தா: துர்கா பூஜையின்போது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளி அதிகாரிகள் சிறைக் கைதிகளுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு என சிறப்பு உணவுகளைத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்நிலையில், இந்த கொண்டாட்டத்தில் இருந்து விலகியிருப்பதாக கைதிகள் உணரக் கூடாது என்பதற்காக கைதிகளுக்கு Source Link

விவகாரமான முடிவை எடுத்த இஸ்ரேல்.. ஈரானை \"பதம்\" பார்க்க முடிவு.. நிலைமை கைமாறுது? அடுத்து உலகப்போர்

டெஹ்ரான்: சமீபத்தில் நடந்த ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் இந்த போர் விவகாரமான நிலைமையை எட்டும் சூழல் ஏற்பட்டு உள்ளது. ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது இஸ்ரேல். தங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தால் மோசமான வலுவான தாக்குதலை கொடுப்போம் என்று ஈரான் Source Link

இப்பவே ஹரியானா தேர்தல் ரிசல்ட் தெரிஞ்சுபோச்சு.. 50 சீட்? பாஜக அமைச்சர் கட்டாருக்கு காங்கிரஸ் பதிலடி!

         சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்கும் என பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறிய நிலையில், காங்கிரஸ் கட்சி கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று Source Link

வீட்டு டாய்லெட்டுக்கு மாதம் ரூ.25 வரி.. நிர்மலா சீதாராமன் போட்ட போடு! காங்கிரஸ் முதல்வர் பல்டி

சிம்லா:  இமாச்சல பிரதேசத்தில் நகர்புறங்களில் உள்ள வீடுகளில் இருக்கும் ஒவ்வொரு டாய்லெட்டுக்கும் மாதம் ரூ.25 வரி வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இது கடும் சர்ச்சையான நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பலரும் இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சாகுவை கடுமையாக விளாசினர். இதனால் சிக்கலில் மாட்டிய சுக்வீந்தர் சிங் சாகு, Source Link

ஓடி ஒளியல..பதுங்கி பாயும் ஈரான்! இஸ்ரேல் மீது மீண்டும் அட்டாக்? வெளியே வந்த ’சிங்கம்’ அயதுல்லா கமேனி

தெஹ்ரான் : ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேலால் கொல்லப்பட்டதை அடுத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனி இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து பதுங்கி விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், நேற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய கமேனி இஸ்ரேலுக்கு வெளிப்படையாக Source Link

வெள்ளி தான் அடுத்த தங்கம்? இப்போது வாங்கினால் லாபத்தை மொத்தமாக அள்ள முடியுமா? ஆனந்த் சீனிவாசன் பளீச்

சென்னை: நமது நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கத்தோடு சேர்ந்து இப்போது வெள்ளியும் மளமளவென உயர்ந்து வருகிறது. தங்கம் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத விலையை எட்டிவிட்ட நிலையில், பலரும் அதேபோல வெள்ளியிலும் முதலீடு செய்யலாமா என யோசிக்கிறார்கள். இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார். கடந்த சில Source Link

ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தொடங்கியது விறுவிறு வாக்குப்பதிவு!

குர்கான்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இன்று நடைபெறும் சட்டசபை தேர்தலில் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் பாஜக ஹாட்ரிக் வெற்றியை பெறுமா அல்லது 10 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றுமா Source Link