வீரர்கள் பலியால் அலறும் இஸ்ரேல்.. ‛மிலிட்டியா’ குழுவை வைத்து மிரட்டும் ஈரான்! யார் இவர்கள்?

டெல்அவிவ்: இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் என்பது தீவிரமாகி உள்ளது. இந்நிலையில் தான் ஈரான் தனது ஆதரவு ‛மிலிட்டியா’வை வைத்து இஸ்ரேலின் ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 2 வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 24 பேர் காயமடைந்துள்னர்.. இந்த தாக்குதலின்போது முன்கூட்டியே எச்சரிக்கும் சைரன்கள் அலறாத நிலையில் அதனை ஈரான் ஹேக் செய்து Source Link

சபதமேற்ற ஈரான் தலைவர் கமேனி! இஸ்ரேலுடனான மோதலில் பின்வாங்கப்போவதில்லை என உறுதி!

தெஹ்ரான்: இஸ்ரேல் உடனான மோதலில், நாங்களும் எங்கள் கூட்டாளிகளும் பின்வாங்கப்போவதில்லை என்று ஈரான் உறுதியாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பு, ஏற்கெனவே மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டவும், அங்குள்ள எண்ணெய் வளங்களை முழுமையாக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டே இஸ்ரேல் எனும் நாடு அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் உருவாக்கப்பட்டது Source Link

சத்தீஸ்கரில் கடும் துப்பாக்கி சண்டை.. 30 மாவோயிஸ்ட்டுகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை.. பரபரப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 மாவோயிஸ்ட்டுகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர்.         சத்தீஸ்கரில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக விஷ்ணு தேவ் சாய் உள்ளார். இந்த மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் என்பது இருந்து வருகிறது. மாவோயிஸ்ட்டுகளின் செயல்பாட்டை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. Source Link

டைம் மெஷின் மூலம் இளமையாக மாறலாம்.. ரூ. 35 கோடி மோசடி செய்த உ.பி. தம்பதி

கான்பூர்: கான்பூரில் அதிக மாசு காரணமாக வயது முதிர்வு அதிகரித்து வருகிறது. உங்களுடைய வயதைக் குறைத்து இளமையான தோற்றத்தை வரவழைப்பதாகக் கூறி 20க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 35 கோடி மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் மோசடி, ஆஃப்லைன் மோசடி, குறைந்த முதலீட்டில் அதிக லாபம், இரட்டிப்பு லாபம் என்று பல்வேறு ரூட்டுகளில் மோசடி Source Link

\"இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எரிவோம்..\" சபதம் எடுத்த ஈரான் தலைவர் கமேனி.. மிரளும் உலக நாடுகள்

தெஹ்ரான்: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட உச்சபட்ச தலைவர் அய்துல்லா அலி கமேனி சில பகீர் கருத்துகளைத் தெரிவித்தார். இஸ்ரேல் வேரோடு பிடுங்கப்படும் என்ற அவர், அமெரிக்கா இஸ்ரேலை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதாக எச்சரித்தார். மத்திய கிழக்கில் இப்போது இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடியாகப் போர் Source Link

பெய்ரூட்டை பதம் பார்த்த பாஸ்பரஸ் குண்டு! பெண்கள், குழந்தைகள் பலி! போர் விதியை மீறும் இஸ்ரேல்

பெய்ரூட்: போர் என்பதே மனித குலத்திற்கு எதிரானதுதான். இருப்பினும் இந்த போரில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இதனை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டவும், அங்குள்ள எண்ணெய் வளங்களை முழுமையாக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டே இஸ்ரேல் எனும் நாடு அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த Source Link

ஆட்டத்தை கலைத்து போடும் 5 தலைகள்.. காஷ்மீரில் கிங் மேக்கராக உருவெடுப்பது யார்! இதை எதிர்பார்க்கல

ஸ்ரீநகர்: காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்படலாம். அதேநேரம் அங்குச் சிறு கட்சிகளின் செல்வாக்கு இந்த முறை கணிசமாக அதிகரித்துள்ளது அங்குக் களத்தை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. இந்த கட்சிகள் சிறியதாக இருந்தாலும், கிங் மேக்கர்களாக மாறி பெரிய கட்சிகளுக்குத் தலைவலியாக மாறலாம். காஷ்மீரில் Source Link

ஒரு நொடியில் துண்டான கால்.. ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுவன்.. திருமங்கலத்தில் நேர்ந்த கொடூரம்

திருமங்கலம்: திருமங்கலத்தில் ரயிலில் இருந்து இறங்கிய சிறுவன் தவறி தண்டவாளத்தில் விழுந்த நிலையில், ரயில் சக்கரத்தில் சிக்கிய சிறுவனின் கால் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பொதுமக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் ரயில் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல், உணவு, வாகனங்கள், இயந்திர உதிரி பாகங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல Source Link

நொடியில் எரிந்து பொசுங்கிய மக்கள்.. இஸ்ரேல் களமிறக்கிய \"டிராகன்\".. நிலைமை கைமீறுதே.. போச்சு!

பெய்ரூட்: இஸ்ரேல் – ஈரான் – லெபனான் போர் விவகாரம் உச்சம் அடைந்து உள்ளது. இதில் இஸ்ரேல் அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்ரேல் லெபனான் மீது பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸைப் பயன்படுத்துவதால், பொதுமக்கள் கடுமையான Source Link

இஸ்லாம் தியாகி..நஸ்ரல்லாவுக்கு அடையாள இறுதி சடங்கு! விரைவில் நபியின் பேரன் உடலுக்கு அருகில் அடக்கம்

பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் அடையாள இறுதி சடங்கு வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறவுள்ளது. ஈரான் தலைவரும் மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி ஈரானில் இருந்து பிரார்த்தனை செய்யும் நிலையில், நஸ்ரல்லாவின் உடல் பின்னர் ஈராக்கில் உள்ள புனித கர்பலாவில் அடக்கம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. Source Link