24 வருஷம் கழித்தும் பழிவாங்கிய இஸ்ரேல்.. இரு வீரர்களை கொன்ற பாலஸ்தீன இளைஞர் ஏவுகணை தாக்குதலில் பலி

டெல் அவிவ்: கடந்த 2000ம் ஆண்டு பாலஸ்தீன நகரமான ரமல்லாவில் இரண்டு இஸ்ரேல் வீரர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேல் இப்போது பழிவாங்கியுள்ளது. இஸ்ரேல் வீரர்களைக் கொன்ற அஜீஸ் சல்ஹா என்பவர் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பழி வாங்கியுள்ளது. மத்திய கிழக்கு Source Link

எஸ்பிஐ பெயரில் போலி வங்கி.. பல லட்சம் ரூபாய் விபூதி அடித்த கும்பல்! சினிமாவை மிஞ்சிய சம்பவம்

ராய்பூர்: போலியாக எஸ்பிஐ வங்கியை ஒன்று உருவாக்கி அந்த வங்கிக்கு புதிதாக ஆட்களை வேலைக்கு சேர்த்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. அச்சு அசலாக எஸ்பிஐ வங்கி கிளை போலவே கவுண்ட்டர்கள், அறைகள் எல்லாம் அமைத்து செட் அப் செய்து இந்த மோசடியை அரங்கேற்றியிருக்கிறார்கள். சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த மோசடி சம்பவம் எப்படி Source Link

\"இந்துக்கள் மக்கள் தொகை குறைகிறது..\" நெருங்கும் தேர்தல்.. ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி பேச்சு

ஹசாரிபாக்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு பாஜக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது ஆளும் ஹேமந்த் சோரன் அரசைக் கடுமையாக விமர்சித்த அவர், ஊடுருவல்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்துக்கள் மற்றும் பழங்குடியினரின் மக்கள்தொகை ஜார்கண்டில் குறைவதாகக் குற்றஞ்சாட்டினார். நமது நாட்டில் இப்போது காஷ்மீர் மற்றும் Source Link

வெளியான ஈரான் ஹிட் ஹிஸ்ட்.. முதல் டார்கெட் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.. மொத்தம் 11 தலைகள் குறி?

தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் தொடரும் நிலையில், ஈரானின் ஹிட் லிஸ்ட் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் தான் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியிருந்த நிலையில், இந்த ஹிட் லிஸ்ட் சர்வதேச அளவில் பதற்றத்தை Source Link

திருப்பத்தூரில் பெண்ணை \"தொட்ட\" பாஜக பிரமுகர்.. அடுத்த செகண்டே ஏலகிரியில் சம்பவம்.. வீடியோ வந்தாச்சு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் பாஜகவில் நடந்த சம்பவம், மிகப்பெரிய அதிர்வலையை கட்சிக்குள் ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகியிருப்பது, மாவட்ட மக்களையும் அதிர வைத்து வருகிறது. உண்மையிலேயே என்ன நடந்தது? யார் இந்த பிரமுகர்? பாலியல் புகார்களில் சிக்கி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கைதாகி வருகிறார்கள்.. திமுக, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் என அனைத்து Source Link

ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய விமானம்! ரன்வேயில் வெடித்த இரண்டாம் உலகப் போர் குண்டு! ஜப்பானில் ஷாக்

டோக்கியோ: கிழக்கு ஜப்பானில் உள்ள மியாசகி விமான நிலையத்தின் ஓடுதளத்தில் நேற்று திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்திருக்கிறது. இது இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்கா போட்ட குண்டு என்றும், தற்போதுதான்வெடித்திருக்கிறது எனவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானுக்கு அமெரிக்காதான் எமனாக இருந்தது. ஜப்பான் வசம் வலுவான விமானப்படை இருந்தது. எனவே, Source Link

150 ஆண்டுகள் ஓடிய டிராம் வண்டிக்கு முடிவு கட்டிய மம்தா! இது தாகூர் பயணித்த தரமான வண்டி?

கொல்கத்தா: இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு முதன்முதலாக மேற்குவங்கத்தில்தான் டிராம் வண்டிகளை இயக்க ஆரம்பித்தது. அன்றைக்கு உலகில் நவீன வசதியாக இருந்த டிராம் வண்டிகள் இன்று பழமையின் அடையாளமாக மாறிப்போய் உள்ளது. கொல்கத்தாவின் மிகப் பழமையான அடையாளமான டிராம் வண்டிகளை மம்தா அரசு இனி இயக்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. இதனால் ஒரு பாரம்பரிய சின்னமான டிராம் Source Link

ஈரானிடம் அணு ஆயுதங்கள் உள்ளதா? இஸ்ரேலை சூழும் மிக பெரிய ஆபத்து! உலக நாடுகள் பதறுவது ஏன்

தெஹ்ரான்: மத்திய கிழக்கில் இப்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக ஈரான் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கிறது. இந்த நேரத்தில் பலருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது இஸ்ரேல் மீது ஈரான் அணு குண்டை வீசுமா என்பது தான்.. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம். இஸ்ரேல் ஹமாஸ், ஹிஸ்புல்லா Source Link

இஸ்ரேலை ஓடவிட்ட ஈரான் – லெபனான் டீம்! நெதன்யாகுவிற்கு பேசும் போதே.. கைகள் நடுங்குது பாருங்க! வீடியோ

பெய்ரூட்: இஸ்ரேல் – ஈரான் – லெபனான் போர் விவகாரம் உச்சம் அடைந்து உள்ளது. இதில் இஸ்ரேல் அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு கைகள் நடுங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. லெபனானுக்கு நுழைய முயன்ற இஸ்ரேலின் Egoz சிறப்புப் படைப் பிரிவு பின்வாங்கி உள்ளது. நேற்று Source Link

நெஞ்சை நிமிர்த்தி வந்த இஸ்ரேல் \"எலைட் போர்ஸ்\".. அடித்தே ஓடவிட்ட லெபனான் படை வீரர்கள்! என்ன நடந்தது?

பெய்ரூட்: இஸ்ரேல் – ஈரான் போர் முற்ற தொடங்கி உள்ளது. இதில் ஈரானுக்கு சாதகமாக இருக்கும் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் மீது தாக்குதல் நடத்திய பின்பே ஈரான் பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்று இஸ்ரேலை தாக்கியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் லெபானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தை கதி கலங்க வைத்தது இஸ்ரேல். Source Link